தேசிய ஹோமியோபதி ஆணையத்தில் தொழில்நுட்ப பிரிவில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பணிக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
பணியின் முழு விவரங்கள்…
பதவியின் பெயர்: Consultant (IT)
சம்பளம்: ரூ.50,000
கல்வித்தகுதி: கணினி அறிவியலில் B.Tech/B.E மற்றும் MCA பட்டம் பெற்றிருக்க வேண்டும். மேலும் சம்பந்தப்பட்டப்பிரிவில் 5 ஆண்டுகள் அனுபவம் தேவை.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல்
விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்கு ஆர்வமும் தகுதியும் உடையவர்கள் https://www.becil.com/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க: https://becilregistration.in/
விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 21.12.2022