வாழ்வில் முன்னேறுவதற்கு பல வகையான முயற்சிகளை செய்திருந்தாலும் தொடர்ந்து சறுக்கல்கலையே சந்தித்து இருப்பீர்கள். இதனை நம்மில் இருக்கும் ஒரு சில குணநலன்களை மாற்றிக் கொள்வதன் மூலம் வாழ்வில் மேன்மேலும் முன்னேறலாம் என்று முன்னோர்கள் கூறியுள்ளனர். அவைகள்
1. தன்னைப் பற்றியே அடிக்கடி பெருமையாக பேசிக் கொள்வது,
2. ஒருவர் கஷ்டத்தில் இருக்கும் போது அவர்களைப் பார்த்து சிரிப்பது,
3. மற்றவர்களை பார்த்து பொறாமைப் படுவது,
4. பொய் பேசுவது
5. அடிக்கடி சண்டை சச்சரவு செய்வது
6. பிறரை குறித்து வதந்திகள் பரப்புவது
7. பிறரை குறித்து குறை கூறிக்கொண்டே இருப்பது, போன்ற தீய குணநலன்களை மாற்றிக் கொள்வதன் மூலம் வாழ்வில் முன்னேறலாம்.