fbpx

ஜாக்பாட் அறிவிப்பு..!! 10, 12ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை..!! சம்பளம் ரூ.1.12 லட்சம்..!!

இந்திய வன ஆராய்ச்சி மற்றும் கல்வி குழுவின் கீழ் செயல்படும் மர அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் சுற்றுச்சூழல், காடு மற்றும் பருவ நிலை மாற்றம் அமைச்சகத்தின் தன்னாட்சி ஆராய்ச்சி மற்றும் கல்வி நிறுவனமாகும். இதில், தற்போது காலியாக உள்ள பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஜாக்பாட் அறிவிப்பு..!! 10, 12ஆம் வகுப்பு படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை..!! சம்பளம் ரூ.1.12 லட்சம்..!!

பணியின் முழு விவரங்கள்:

பதவியின் பெயர்பணியிடம்வயதுசம்பளம்
Library Information Assistant1அதிகபட்சம் 27 வயதுரூ.35,400-1,12,400/-
Lower Division Clerk(LDC)1அதிகபட்சம் 32 வயதுரூ.19,900-63,200/-
Driver (Ordinary Grade)2அதிகபட்சம் 27 வயதுரூ.19,900-63,200/-

கல்வித்தகுதி:

பதவிகல்வித்தகுதி
Library Information AssistantLibrary Science படிப்பில் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
Lower Division Clerk(LDC)12 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் தட்டச்சு திறன்
Driver(Ordinary Grade)10 ஆம் வகுப்பு தேர்ச்சி,ஓட்டுநர் உரிமம் மற்றும் 3 ஆண்டுகள் அனுபவம்.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதார்களில் தகுதியானவர்களுக்கு எழுத்துத் தேர்வுக்கான அழைப்பு விடுக்கப்படும். எழுத்துத் தேர்வின் அடிப்படையில் பணி நியமனம் செய்யப்படும்.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிகளுக்கு https://iwst.icfre.gov.in/ என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பப்படிவத்தைப் பதிவிறக்கம் செய்து அதனைப் பூர்த்தி செய்து தபால் மூலம் அனுப்ப வேண்டும். விண்ணப்பக் கட்டணமாக ரூ.700/- demand draft மூலம் செலுத்த வேண்டும். SC/ST/OBC/EWS பிரிவினர் ரூ.200/- கட்டணமாகச் செலுத்த வேண்டும்.

விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்ய: https://iwst.icfre.gov.in/jobs

தபால் மூலம் அனுப்ப வேண்டிய முகவரி:

The Director, Institute of Wood Science & Technology, 18th cross, Malleswaram,Bengaluru – 560003.

விண்ணப்பத்தை அனுப்பக் கடைசி நாள்: 30.12.2022

Chella

Next Post

10ஆம் வகுப்பு தேர்ச்சி போதும்..!! சென்னை பாதுகாப்பு அமைச்சகத்தில் வேலை..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

Sun Nov 27 , 2022
சென்னை தீவுத்திடலில் உள்ள அமைந்துள்ள பாதுகாப்பு அமைச்சகத்தில் தலைமை அலுவலகத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 10ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கத் தேவையான முழு விவரங்கள் இதோ. பணியின் முழு விவரங்கள்… பதவியின் பெயர்: Barber, Washer man பணியிடம்: சென்னை காலியிடம்: 2 சம்பளம்: ரூ.18,000 வயது வரம்பு: 18 வயதில் இருந்து 25 வயது வரை கல்வித்தகுதி: 10 அல்லது 12ஆம் […]
டிப்ளமோ படித்தவர்களுக்கு மத்திய அரசு துறையில் வேலை..!! மாத சம்பளம் ரூ.30,000..!!

You May Like