fbpx

ஜாக்பாட் அறிவிப்பு..!! SBI வங்கியில் வேலை..!! ரூ.27 லட்சம் சம்பளம்..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!

எஸ்.பி.ஐ. வங்கியில் வழக்கமான / ஒப்பந்த அடிப்படையில் தொழில்நுட்ப பிரிவில் ஸ்பெஷலிஸ்ட் கேடர் அதிகாரிகளுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஜாக்பாட் அறிவிப்பு..!! SBI வங்கியில் வேலை..!! ரூ.27 லட்சம் சம்பளம்..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!

பணியின் முழு விவரங்கள்:

பதவியின் பெயர்பணியிடம்வயதுபணி வகை
Deputy Manager (Database Administrator)635MMGS-II
Deputy Manager (Infrastructure Engineer)235MMGS-II
Deputy Manager (Java Developer)535MMGS-II
Deputy Manager (WAS Administrator)335MMGS-II
Senior Executive (Frontend Angular Developer)335Contractual
Senior Executive (PL & SQL Developer)335Contractual
Senior Executive (Java Developer)1035Contractual
Senior Executive (Technical Support)135Contractual
Executive (Technical Support)232Contractual
Senior Special Executive (Technology Architect)135Contractual

சம்பளம்:

MMGS-II பணி வகைகளுக்கு ரூ.48,170 – ரூ.69,810 வரை அடிப்படை சம்பளம் வழங்கப்படும். Contractual பணியாளர்களுக்கு ரூ.27 லட்சம் வரை ஆண்டு சம்பளம் வழங்கப்படும்.

கல்வித்தகுதி:

Computer Science/ Computer Science & Engineering/ Information Technology/ Software Engineering/ Electronics & Communications Engineering ஆகிய பாடங்களில் BE/ BTech தேர்ச்சி அல்லது Computer Science/ Information Technology/ Electronic & Communications Engineering பாடங்களில் MCA/ MTech/ MSc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

MMGS-II பணிகளுக்குக் கணினி வழி எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

Contractual பணிகளுக்கு விண்ணப்பதாரர்களில் இருந்து தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட்டு நேர்காணலுக்கு அழைக்கப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிகளுக்கு https://bank.sbi/ அல்லது https://ibpsonline.ibps.in/ ஆகிய இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க: https://ibpsonline.ibps.in/sbisconov22/

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 29.12.2023

Chella

Next Post

வேலைவாய்ப்பு செய்தி..!! இல்லம் தேடிக் கல்வி..!! பதிவு செய்வது எப்படி..? முழு விவரம் உள்ளே..!!

Tue Dec 13 , 2022
கொரோனா பொதுமுடக்கத்தால் ஏற்பட்ட பள்ளி மாணவர்களின் கற்றல் இடைவெளி மற்றும் இழப்புகளை சரிசெய்ய இல்லம் தேடிக் கல்வி என்ற திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்தியது. அதன்கீழ், பள்ளி நேரங்களுக்குப் பிறகு, தினசரி 1 முதல் 1.30 மணி நேரம் வரை ஆசிரியர் மற்றும் தன்னார்வலர்கள் கொண்டு கற்றல் செயல்பாடுகள் நடைபெற்று வருகின்றன. இத்திட்டத்தின் கீழ், வாரத்திற்கு 6 மணி நேரம் கற்றல் அளிக்கும் முழு நேர ( Full time) […]
வேலைவாய்ப்பு செய்தி..!! இல்லம் தேடிக் கல்வி..!! பதிவு செய்வது எப்படி..? முழு விவரம் உள்ளே..!!

You May Like