fbpx

ஜாக்பாட் ஆஃபர்..!! இவ்வளவு குறைந்த விலையில் LED டிவியா..? அடடே உடனே முந்துங்கள்..!!

ஸ்மார்ட் டிவி என்றாலே மக்கள் மத்தியில் ஒரு தனி மவுசு தான். அனைவருக்குமே தங்கள் வீட்டில் ஒரு பெரிய ஸ்மார்ட் டிவி இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கும். ஆனால், அது பலரது பட்ஜெட்டுக்குள் அடங்குவதில்லை. ஸ்மார்ட் டிவி வாங்கும் எண்ணத்தில் இருந்து, பட்ஜெட் தட்டுப்பாட்டால் அதை வாங்க முடியாமல் இருப்பவர்களுக்கு ஒரு நல்ல ஆஃபர் வந்துள்ளது. உங்கள் பட்ஜெட்டில் அசத்தலான 32 இன்ச் எல்இடி டிவி-ஐ எளிதாக வாங்க முடியும்.

ஜாக்பாட் ஆஃபர்..!! இவ்வளவு குறைந்த விலையில் LED டிவியா..? அடடே உடனே முந்துங்கள்..!!

ஆன்லைன் விற்பனைத் தளமான பிளிப்கார்ட்டில் அவ்வப்போது பல விதமான சலுகைகளும் தள்ளுபடிகளும் வழங்கப்படுகின்றன. இவை வாடிக்கையாளர்கள் மிகக்குறைந்த விலையில் மிக நேர்த்தியான பொருட்களை வாங்க உதவுகின்றன. தற்போது தாம்சம் ஸ்மார்ட் டிவி-யில் கொடுக்கப்பட்டுள்ள சலுகையும் அப்படி ஒரு அட்டகாசமான சலுகையாகும். பிளிப்கார்ட்டில் கிடைக்கும் Thomson R9 80 cm (32 inch) HD Ready LED TV ஸ்மார்ட் எல்இடி டிவி ரூ.7,499-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஸ்மார்ட் எல்இடி டிவியை வாங்க நீங்கள் அதிக செலவு செய்ய வேண்டியதில்லை. பிளிப்கார்ட்டில் கிடைக்கும் மலிவான டிவிகளில் இந்த ஸ்மார்ட் டிவியும் ஒன்றாகும்.

ஜாக்பாட் ஆஃபர்..!! இவ்வளவு குறைந்த விலையில் LED டிவியா..? அடடே உடனே முந்துங்கள்..!!

ஸ்மார்ட் எல்இடி டிவி-ஐ அதிக விலைக்கு வாங்கினால், அது உங்கள் பட்ஜெட்டை பாதிக்கக்கூடும். எனினும், 32 இன்ச் எல்இடி டிவி உங்கள் பட்ஜெட்டிற்கு எளிதாகப் பொருந்தும். மிகவும் குறைவான விலையில் கிடைப்பதால், இதன் அம்சங்கள் எப்படி இருக்குமோ என்ற சந்தேகம் வாடிக்கையாளர்களுக்கு வரக்கூடும். எனினும், அப்படி யோசிக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த ஸ்மார்ட் டிவி-யில் மிக நேர்த்தியான அம்சங்கள் உள்ளன. ஸ்மார்ட் டிவியை வாங்க நினைப்பவர்கள் இந்த அதிரடி சலுகையை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

Chella

Next Post

நாடு எங்கே செல்கிறது? முத்த காட்சி புகைப்படத்தை வைத்து மிரட்டி மைனர் பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த சிறுவன் போக்சோவில் கைது!

Sun Dec 11 , 2022
நாடு முழுவதும் தற்போது பாலியல் வன்கொடுமைகள் எல்லை மீறி சென்று கொண்டிருக்கின்றன. முன்பெல்லாம் பாலியல் வன்கொடுமை எப்போதாவது, எங்காவது ஒன்று என்ற நிலையில் தான் நடக்கும். ஆனால் தற்போது இந்த பாலியல் வன்கொடுமை அடிக்கடி நடந்து வருகிறது.இது தொடர்பான புள்ளி விவரத்தை ஆராய்ந்தால் அதிலிருக்கும் தகவலை கண்டு மனம் பதைபதைக்கும் விதமாகவே அந்த செய்தி இருக்கிறது. ஆனால் பெண்கள் மற்றும் குழந்தைகளிடம் தகாத முறையில் நடந்து கொண்டால் அவர்களை உடனடியாக […]

You May Like