fbpx

Job Vacancy..!! இந்தியன் வங்கியில் சூப்பர் வேலை..!! விண்ணப்பிக்க கடைசி நாள் நெருங்கிருச்சு..!!

இந்தியன் வங்கியில் உள்ள பல்வேறு காலிப்பணியிடங்களைத் தற்காலிக அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவலின் அடிப்படையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

job Vacancy..!! இந்தியன் வங்கியில் சூப்பர் வேலை..!! விண்ணப்பிக்க கடைசி நாள் நெருங்கிருச்சு..!!

பணியின் முழு விவரங்கள்:

பதவியின் பெயர்: Chief Digital Officer

பணியிடம்: சென்னை

வயது: குறைந்தபட்சம் 35 வயது முதல் 55 வயது வரை இருக்க வேண்டும்

கல்வித்தகுதி: B.E./ B.Tech மற்றும் MBA படித்திருக்க வேண்டும்

எதிர்பார்க்கும் தகுதிகள் மற்றும் அனுபவம்:

Product Management/Project Management/ Analytics / AI/ ML/ Cloud மற்றும் வங்கியில் டிஜிட்டல் முறை பற்றித் தெளிவு. மேலும் Banking & financial sector இல் 5 ஆண்டுகள் அனுபவம் வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிக்குத் தகுதியானவர்களை நேர்காணல், குழு விவாதம் போன்றவற்றில் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ளவர்கள் இந்தியன் வங்கி இணையதளத்தில் விண்ணப்பங்களைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும். பின்னர் பூர்த்தி செய்யப்பட்டு அறிவிப்பில் குறிப்பிட்ட முகவரிக்குத் தபால் மூலம் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.

விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்ய: https://www.indianbank.in/

தபால் மூலம் அனுப்ப வேண்டிய முகவரி:

General Manager (CDO), Indian Bank
Corporate Office, HRM Department, Recruitment Section
254-260, Avvai Shanmugham Salai, Royapettah, Chennai, Pin – 600 014, Tamil Nadu.

விண்ணப்பம் கட்டணம்:

இப்பணிக்கு விண்ணப்பிக்கக் கட்டணமாக ரூ.1000/- செலுத்த வேண்டும்.

கட்டணம் செலுத்த வேண்டிய கணக்கு எண்:

Account Name : Engagement of Chief Digital Officer
Account Number : 7340439085
Bank & Branch : Indian Bank, Royapettah
Account Type : Current Account
IFSC Code : IDIB000R021

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 25.11.2022

Chella

Next Post

திமுக-காங்கிரஸ் கூட்டணி நாடாளுமன்ற தேர்தலிலும் தொடரும்!!! திமுக,அதிமுக-வுக்கு பிறகு பெரிய கட்சி "காங்கிரஸ்"...

Tue Nov 22 , 2022
திமுக-காங்கிரஸ் கூட்டணி நாடாளுமன்ற தேர்தலிலும் தொடரும் என காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் தெரிவித்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற மாநில அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர் தலைமை செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார் காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் கூறியதாவது “மாநில அளவிலான வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழு கூட்டத்தில் தாலுக்கா மருத்துவமனைகளில் டயலாசிஸ் வசதி அதேபோல் கேன்சர் […]

You May Like