fbpx

அகவிலைப்படி உயர்வு..!! வரி கட்டாயம்..!! மத்திய அரசு ஊழியர்களே கவனம்..!! வெளியான முக்கிய தகவல்..!!

அகவிலைப்படியின் பெயரில் நீங்கள் பெறும் தொகைக்கு வரி செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசு ஊழியர்களுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகியுள்ளது. அதாவது, அடுத்தாண்டு அகவிலைப்படி அதிகரிக்கப்படும். எனினும் அது எப்படி கணக்கிடப்படும் என்பதை தெரிந்துகொள்ள வேண்டியது முக்கியமாகும். ஏனென்றால் புது வருடத்தில், புதிய பார்முலா வாயிலாக அகவிலைப்படி கணக்கிடப்படும். இது தவிர்த்து மத்திய அரசு ஊழியர்கள் பெற்ற டிஏ உயர்வுக்கு வரியும் செலுத்த வேண்டும்.

அகவிலைப்படி உயர்வு..!! வரி கட்டாயம்..!! மத்திய அரசு ஊழியர்களே கவனம்..!! வெளியான முக்கிய தகவல்..!!

தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் அகவிலைப்படி குறித்த கணக்கீட்டு சூத்திரத்தை மாற்றியுள்ளது. இதற்கிடையே, அகவிலைப்படி முழு வரிக்கு உட்பட்டது ஆகும். நாட்டில் உள்ள வருமான வரி விதிகளின் கீழ் அகவிலைப்படி குறித்த தனித் தகவல் வருமான வரிக்கணக்கில் கொடுக்கப்பட வேண்டும். அகவிலைப்படியின் பெயரில் நீங்கள் பெறும் தொகைக்கு வரி செலுத்த வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

நைட் டியூட்டிக்கு வந்த பியூட்டி! நர்ஸிங் மாணவியிடம் சில்மிஷம் செய்த மருத்துவர்!

Thu Dec 22 , 2022
சென்னை அயனாவரம் பகுதியைச் சேர்ந்த 19 வயதான பெண் ஒருவர் பேரா என்ற தனியார் மெடிக்கல் அகாடமியில் நர்சிங் டிப்ளமோ படித்து வருகிறார். இந்த அகாடமியின் பரிந்துரையின் அடிப்படையில் நர்சிங் மாணவி இரவில் பயிற்சி எடுப்பதற்காக அயனாவரத்தில் இருக்கின்ற தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வந்திருக்கிறார். இந்த சூழ்நிலையில் தான் சென்ற 8ம் தேதி இரவு சுமார் 10 மணி அளவில் அந்த நர்சிங் மனைவி தனியார் மருத்துவமனைக்கு பணியாற்றுவதற்காக சென்று […]

You May Like