தேசிய கூட்டுறவு நுகர்வோர் கூட்டமைப்பு நிறுவனம் நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோகம் அமைச்சகத்தின் கீழ் செயல்படுகிறது. இந்நிறுவனத்தில் உள்ள காலிப்பணியிடங்களைத் தற்காலிக அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிகளுக்கு தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
பணியின் முழு விவரங்கள்…
பதவியின் பெயர் | பணியிடம் | சம்பளம் |
General Manager (Project) | 1 | ரூ.1,10,000/- |
Asstt. Engineer (Civil ) | 1 | ரூ.58,819/- |
Junior Engineer (Civil ) | 4 | ரூ.27,000/- |
வயது வரம்பு:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க 60 வயதிற்குள் இருக்க வேண்டும்
கல்வித்தகுதி:
பணியின் பெயர் | கல்வித்தகுதி |
General Manager (Project) | B.Tech Civil Engineering மற்றும் 12 வருடம் அனுபவம் தேவை. |
Asstt. Engineer (Civil ) | Civil Engineering பிரிவில் பட்டப்படிப்பு |
Junior Engineer (Civil ) | Civil Engineering பிரிவில் 55% சதவீதம் தேர்ச்சியுடன் டிப்ளமோ. |
தேர்வு செய்யப்படும் முறை:
இப்பணிகளுக்கு விண்ணப்பதாரர்களில் தகுதியானவர்களை நேர்காணல் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிகளுக்கு https://www.becil.com/ என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டிய முகவரி: https://becilregistration.in/
ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 22.11.2022