fbpx

சம்பளம் ரூ.2.05 லட்சம் வரை..!! டிஎன்பிஎஸ்சி-யில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC) ஆனது தமிழ்நாடு கல்விப் பணியில் சேர்க்கப்பட்டுள்ள Bursar பதவிக்கு நேரடி ஆட்சேர்ப்பு செய்வதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. இந்த அரசு பதவிக்கு என 5 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே, ஆர்வமுள்ளவர்கள் கல்வி தகுதி, வயது வரம்பு, தேர்வு செயல் முறை என அனைத்து விவரங்களையும் அறிந்து உடனே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

சம்பளம் ரூ.2.05 லட்சம் வரை..!! டிஎன்பிஎஸ்சி-யில் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!

பணியின் முழு விவரங்கள்…

நிறுவனம் – தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (TNPSC)

பணியிடங்கள் – 5

கல்வித் தகுதி:

விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து பொது நிர்வாகத்தில் முதுகலை பட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் (அ) வணிக நிர்வாகத்தில் முதுகலைப் பட்டம் (MBA) நிதித்துறையில் நிபுணத்துவம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

01.07.2022 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் SCs, SC(A)s, STs, MBC/DCs, BC(OBCM)s, BCMs and Destitute Widows விண்ணப்பதாரர்கள் அதிகபட்ச வயதானது 37-க்குள் இருக்க வேண்டும். மற்ற பணியாளர்களுக்கு அதிகபட்ச வயதானது 32-க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு செயல் முறை:

  • Computer Based Test
  • Interview and Records

சம்பள விவரம்:

Bursar – ரூ.56,100 – 2,05,700/-

தேர்வுக் கட்டணம்:

  • Registration Fee – ரூ .150/-
  • Examination Fee – ரூ.100/-

விண்ணப்பிக்கும் முறை:

https://apply.tnpscexams.in/secure?app_id=UElZMDAwMDAwMQ== என்ற இணைய முகவரி மூலம் 10.12.2022 க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

Chella

Next Post

சிறுமியை கர்ப்பமாக்கிய போக்ஸோ குற்றவாளி.. லாட்ஜில் விபரீத முடிவு.! போலிசாருக்கு அதிர்ச்சி.!

Fri Nov 11 , 2022
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடி அருகே மூவாநல்லூர் கிராமத்தில் பாபு என்கிற சுரேஷ் வசித்து வந்துள்ளார். நெல் வியாபாரியான இவருக்கு 17 வயதில் ஒரு பெண் அறிமுகமாக் பழக்கமாகியுள்ளார். அந்தப் பெண்ணை காதலிப்பதாக ஆசை வார்த்தைகளை கூறி நெருங்கி பழகி உல்லாசமாக இருந்து கர்ப்பமாக்கி இருக்கிறார் பாபு. மாணவி பாபுவுடன் நெருக்கமாக இருப்பதை அறிந்த தாய் தனது மகளை கண்டித்துள்ளார். இதனால் அவமானத்தில் அந்த மாணவி நேற்று முன்தினம் தனது […]

You May Like