fbpx

சூப்பர் அறிவிப்பு..!! லயோலா கல்லூரியில் இலவச ஊடகவியல் படிப்பு..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் மற்றும் லயோலா கல்லூரி இணைந்து 6 மாத கால இலவச ஊடகவியல் சான்றிதழ் படிப்பினை வழங்க உள்ளது.

லயோலா கல்லூரியில் நேரடி வகுப்புகள் நடைபெறுகிறது. திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும். கட்டணச் செலவு முழுவதையும் தமிழ்நாடு அரசே ஏற்க உள்ளது. வெளியூரைச் சேர்ந்த மாணவர்களுக்கு தங்குமிடம், உணவு, பயணச்செலவை மாணவர்கள் ஏற்க வேண்டும். காலை 10 முதல் பிற்பகல் 1 மணி வரை தியரி வகுப்புகளும், பிற்பகல் முதல் மாலை 5 மணி வரை – தனித்திறன் செயல்பாடுகள், பயிற்சிகள், வாசிப்பு, படம்பிடித்தல் போன்ற செய்முறை வகுப்புகளும் நடத்தப்பட உள்ளன.

சூப்பர் அறிவிப்பு..!! லயோலா கல்லூரியில் இலவச ஊடகவியல் படிப்பு..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

கல்வித்தகுதி: ஏதேனும் ஒரு பட்டப்படிப்புடன் 20 முதல் 25 வயது வரை உள்ளவர்கள் இந்த சான்றிதழ் படிப்பில் சேர முடியும். 6 மாத கால பயிற்சி படிப்பாக இது கற்பிக்கப்படுகிறது.

சூப்பர் அறிவிப்பு..!! லயோலா கல்லூரியில் இலவச ஊடகவியல் படிப்பு..!! உடனே அப்ளை பண்ணுங்க..!!

தமிழ்நாடு அரசின் தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக்கழகமும் லயோலா கல்லூரியும் இணைந்து இந்த ஊடகவியல் படிப்புக்கான சான்றிதழை வழங்குகின்றன. ஆன்லைனில் இந்த பயிற்சிக்காக முன்பதிவு செய்ய வேண்டிய முகவரி  https://live.loyolacollege.edu/loyolavocationaleduonline/application/loginManager/youLogin.jsp. மேலும், இச்சான்றிதழ் படிப்பிற்கு இம்மாதம் 21ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

உயர்ந்துகொண்டே இருக்கும் தங்கத்தின் விலை!!! இன்றைய தங்கம் விலை நிலவரம்....

Wed Nov 16 , 2022
கொரோனா ஊரடங்கு, அதனால் ஏற்பட்ட பொருளாதார இழப்பு போன்ற காரணங்களால் தங்கம் விலை தொடர்ந்து அதிகரித்து வந்தது. சர்வதேச முதலீட்டாளர் பாதுகாப்பு கருதி தங்கத்தில் முதலீடு செய்ய தொடங்கியதால், தங்கத்தின் தேவை அதிகரித்து வந்தது.. அதன்பிறகு, விலை குறைந்தாலும், கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்றம் இறக்கமாகவே இருந்து வருகிறது. இந்நிலையில் தங்கம் விலை இன்று மீண்டும் உயர்ந்துள்ளது. இன்று காலை நிலவரப்படி சென்னையில் 22 கேரட் ஆபரணத் […]
#Gold Rate..!! தங்கம் விலை அதிரடி உயர்வு..!! இந்த விலைக்கு வாங்கலாமா? வேண்டாமா?

You May Like