fbpx

சூப்பர் அறிவிப்பு..!! தேர்வே இல்லாமல் மாதம் ரூ.20 ஆயிரம் சம்பாதிக்கலாம்..!! உடனே விண்ணப்பியுங்கள்..!!

தேர்வே இல்லாமல் மாதம் ரூ.20,000 சம்பளத்தில் மத்திய அரசின் வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ஸ்பைசஸ் போர்டு (Spices Board) தர மதிப்பீட்டு ஆய்வகத்தில் காலியாகவுள்ள நுண்ணுயிரியல் பயிற்சி ஆய்வாளரைத் தேர்ந்தெடுப்பதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கு என தேர்வு எதுவும் நடத்தப்படாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே, ஆர்வமுள்ளவர்கள் நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

சூப்பர் அறிவிப்பு..!! தேர்வே இல்லாமல் மாதம் ரூ.20 ஆயிரம் சம்பாதிக்கலாம்..!! உடனே விண்ணப்பியுங்கள்..!!

பணியின் முழு விவரம்…

நிறுவனம்: ஸ்பைசஸ் போர்டு

பணியின் பெயர்: பயிற்சி ஆய்வாளர்

பணியிடங்கள்: 01

கல்வித்தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்/ நிறுவனத்தில் நுண்ணுயிரியலில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: அதிகபட்சம் 25 வயது நிரம்பியவர்களாக இருக்கலாம்

சம்பளம்: ரூ.20,000

விண்ணப்பிக்க கடைசி தேதி: 18.10.2022

விண்ணப்பிக்கும் முறை: தேர்வில் கலந்து கொள்ளும் தகுதி உள்ள விண்ணப்பதாரர்கள் தேவையான அனைத்து ஆவணங்களுடன் அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள முகவரியில் நடைபெற உள்ள நேர்காணலில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. மேலும் விவரங்களுக்கு இந்த பணிக்கான கீழுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பை பாருங்கள்.

முழு விவரம் அறிய… http://www.indianspices.com/opportunities/details.html?id=478

Chella

Next Post

’பண்டிகைக்கு ஷாப்பிங் பண்ண பணம் இல்லையா’..?? ’கவலைய விடுங்க’..!! இதோ வங்கியின் சூப்பர் வசதி..!!

Sun Oct 2 , 2022
ஐசிஐசிஐ வங்கியின் ’Pay later’ என்ற வசதியை பயன்படுத்தி நீங்கள் ரூ.20 ஆயிரம் வரை பயன்படுத்திக் கொள்ளலாம். தற்போது பண்டிகை காலம் நெருங்கி வருவதால், மக்கள் ஷாப்பிங் செய்வதில் தீவிரமாக இறங்கியுள்ளனர். ஒரு சிலர் நேரில் கடைக்குச் சென்றும், ஒரு சிலர் ஆன்லைன் மூலமாகவும் ஷாப்பிங் செய்து வருகின்றனர். இதற்கு ஏற்ப ஒவ்வொரு ஆன்லைன் நிறுவனங்களிலும் தள்ளுபடி, சிறப்பு விற்பனை போன்ற சலுகைகள் தொடங்கியுள்ளது. இதனை பலரும் பயன்படுத்தி வருகின்றனர். […]
’ஆன்லைன் ஷாப்பிங்கில் கட்டாயம் இதை செய்யாதீங்க’..!! இல்லையென்றால் பணம் மாயமாகும்..!!

You May Like