fbpx

கூகுளில் எழுத்துப்பிழையுடன் தேடப்படும் பொதுவான வார்த்தைகள் இவைதான்..

எழுத்துப்பிழை என்பது பொதுவான பிரச்சனையாகும்.. அது தமிழாக இருந்தாலும் சரி அல்லது ஆங்கிலமாக இருந்தாலும் சரி.. அல்லது அவரவர் தாய் மொழியாக இருந்தாலும் சரி.. எழுதும் போது மட்டுமல்ல கூகுளில் எழுத்துப்பிழையுடன் தேடப்பட்ட சொற்களை தி நாலெட்ஜ் அகாடமி கண்டறிந்தது.. அதன்படி கூகுளில் எழுத்துப்பிழையுடன் அதிகமாக தேடப்பட்ட வார்த்தைகள் பட்டியல் வெளியாகி உள்ளது.

எழுத்துப்பிழையுடன் அதிகமாக தேடப்பட்ட வார்த்தைகள்

  • Separate (92,000)
  • Zucchini (60,400)
  • Questionnaire (46,000)
  • Potato (38,000)
  • Diarrhea (20,100)
  • Definitely (18,800)
  • Embarrass (15,000)
  • Conscience (14,600)
  • Unnecessary (11,960)
  • Bureaucracy (5,750)
  • Manoeuvre (1,900)

மேற்கூறிய வார்த்தைகளை அதிகமானோர் எழுத்துப்பிழையுடன் கூகுளில் தேடியுள்ளனர்.. ஆங்கிலத்தை தாய் மொழியாக கொள்ளாத நபர்களே இந்த வார்த்தைகளை தவறுதலாக தேடி உள்ளதாகவும் கூறப்படுகிறது.. எனினும் அதே நேரத்தில் ஆங்கிலத்தை தாய்மொழியாக பேசுபவர்கள் கூட எழுத்துப்பிழை மற்றும் இலக்கணத்தில் தவறு செய்கின்றனர் என்று கூறப்படுகிறது..

Maha

Next Post

பெற்ற 2 பெண் குழந்தைகள் மீது குடிகார தந்தை கொடூர தாக்குதல்..! பதைபதைக்கும் வீடியோ..!

Tue Sep 20 , 2022
துபாய்க்கு வேலைக்கு சென்ற மனைவியை வீட்டிற்கு வரவழைக்க பெண் குழந்தைகளை தந்தையே கொடூரமாக தாக்கிய வீடியோ பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் மேற்கு கோதாவரி பகுதியில் உள்ள வீரபாளையம் என்ற கிராமத்தை சேர்ந்தவர் தாவித் – நிர்மலா தம்பதியினர். இவர்களுக்கு ஒரு மகன் மற்றும் இரு மகள்கள் இருக்கும் நிலையில், தாவித் தான் சம்பாதித்த பணத்தை எல்லாம், குடும்பத்திற்கு செலவு செய்யாமல் குடித்தே அழித்து வந்துள்ளார். தனது பிள்ளைகளை […]
பெற்ற 2 பெண் குழந்தைகள் மீது குடிகார தந்தை கொடூர தாக்குதல்..! பதைபதைக்கும் வீடியோ..!

You May Like