பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விருப்பம் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
![பல்கலைக்கழகத்தில் காலிப்பணியிடங்கள்..!! விண்ணப்பதாரர்களுக்கு மாதந்தோறும் ரூ.5,000 உதவித்தொகை..!!](https://1newsnation.com/wp-content/uploads/2022/10/bha333.jpg)
பணியின் முழு விவரம்…
நிறுவனத்தின் பெயர்: பாரதிதாசன் பல்கலைக்கழகம்
காலிப்பணியிடங்கள்: 4
பணியின் பெயர்: University Research Fellowship (URF)
விண்ணப்பிக்க வேண்டிய தேதி: அக்.21 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்
விண்ணப்பிக்கும் முறை: அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்ப படிவத்தினை பெற்று, அதனை பூர்த்தி செய்து கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்: விண்ணப்பதாரர்கள் கட்டணமாக ரூ.300 செலுத்த வேண்டும்.
கல்வித் தகுதி: அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் மற்றும் கல்வி நிறுவனங்களில் பணிக்கு தொடர்புடைய Geology, Applied Geology, Geosciences, Earth Sciences பாடப்பிரிவில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
உதவித்தொகை: இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாத உதவித் தொகையாக ரூ.5,000 வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.