TN TET தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியீடு….

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான ஹால் டிக்கெட் வெளியிடப்பட்டுள்ளது. எப்படி பதிவிறக்கம் செய்வது என்பது பற்றிய தகவலை பார்க்கலாம்.

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான நுழைவு சீட்டு 2022 ஐ trb.tn.nic. என்ற இணையதளத்தில் TN TRB வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு ஆசரியர் தகுதித் தேர்வு வாரியம் TN TRB அதன் அலுவல் இணையதளமான trb.tn.nic.-ல் இருந்து தங்களின் நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.  TN TET 2022  தேர்வுக்கு விண்ணப்பித்தவர்கள் தங்களின் யுசர் ஐ.டி, பாஸ்வேர்டு ஆகியவற்றை உள்ளீடு செய்து தங்களின் நுழைவுச் சீட்டினை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். ஆசிரியர் தகுதித் தேர்வு அக்டோபர் 14ம் தேதி முதல் 19ம் தேதி வரை நடைபெறுகின்றது. இவை இரண்டு வெவ்வேறு அமர்வுகளாக நடத்தப்படுகின்றது.


டி.ஆர்.பி. இணையதளத்தில் கணினி அடிப்படையிலான பயிற்சித் தேர்வுகள் 12.8.22 உள்ளது. தேர்வு மையம் தொடர்பான மாற்றங்களை மேற்கொள்ள முடியாது. இது பற்றிய முழு தகவல்களையும் www.trb.tn.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். நுழைவு சீட்டையும் இதே தளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.

Next Post

ஆபத்தான நிலையில் உ.பி. முன்னாள் முதல்வர் முலாயம் சிங் யாதவ்….

Sun Oct 9 , 2022
உத்தரபிரதேசத்தின் முன்னாள் முதல்வர் முலாயம்சிங் யாதவ் ஆபத்தான நிலையில் இருப்பதாக மருத்துவமனை நிர்வாகம் தகவல் வெளியிட்டுள்ளது. உத்தரபிரதேசத்தின் முன்னாள் முதலமைச்சர் முலாயம்சிங் யாதவ் ஆகஸ்ட் 22ம் தேதி மருத்துவமனைக்கு வழக்கமான சோதனைக்காக சென்றார்.அ ப்போது அவருக்கு உடல்நலக்குறைவு  ஏற்பட்டதால் உத்தரபிரதேசத்தின் பிரபல மருத்துவமனையான வேதாந்தா தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் மருத்துவர்கள் தனிக்கவனம் செலுத்தி அவருக்கு சிகிச்சை அளித்து வந்தனர். தற்போது 82 வயதாகும் முலாயம்சிங் யாதவ் உடல்நிலை மோசமான […]
முலாயம் சிங்க

You May Like