TNPSC வேலைவாய்ப்பு… 90-க்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள்…! விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்…!

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் Agricultural Officer, Assistant Director of Agriculture, Horticultural Officer பணிக்கென மொத்தம் 93 காலிப்பணியிடங்கள் ஒதுக்கி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க விரும்புவோர் வயதானது அதிகபட்சம் 34 க்குள் இருக்க வேண்டும். இந்த பணிக்கு கல்வி தகுதி B.Sc Agriculture, M.Sc., அல்லது B.Sc., Horticulture முடித்திருக்க வேண்டும். .

பணிக்கு ரூ.37,700 ஊதியம் வழங்கப்படும். விண்ணப்பிக்கும் நபர்கள் தேர்வின் அடிப்படையில் பணி வழங்கப்படும். ஆர்வமுள்ளவர்கள் நாளை மாலைக்குள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து கீழே இணையத்தில் கொடுக்கப்பட்ட முகவரிக்கு தங்களின் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும். மேலும் இந்த பணிகளுக்கு வேறு ஏதாவது தகவல் தேவைப்பட்டால் நீங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பில் தெரிந்துகொள்ளலாம்.

For more info: https://tnpsc-agricultural-officer-recruitment-2023

Vignesh

Next Post

துருக்கியை தொடர்ந்து இந்தியாவிலும் நடக்கும் பயங்கரம்..!! நிலநடுக்கத்தை கணித்த ஆராய்ச்சியாளர் அதிர்ச்சி தகவல்..!!

Thu Feb 9 , 2023
துருக்கி நிலநடுக்கத்தை கணித்த ஆராய்ச்சியாளர், இந்தியாவிலும் நிலநடுக்கம் ஏற்படும் என கூறியுள்ளார். துருக்கி, சிரியா, லெபனான் ஆகிய நாடுகளில் நிலநடுக்கம் வருவதற்கு 3 நாட்களுக்கு முன்பே அதனை கணித்த நெதர்லாந்து ஆராய்ச்சியாளர் ஃபிராங்க் ஹூகர்பீட்ஸ், இந்தியாவிலும் நிலநடுக்கம் ஏற்படும் அபாயம் இருப்பதாக கூறி பரபரப்பை கிளப்பியுள்ளார். துருக்கி மற்றும் சிரியாவில் 3ஆம் தேதி 7.8 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக நெதர்லாந்தை சேர்ந்த ஆராய்ச்சியாளர் ஃபிராங்க் தனது ட்விட்டர் […]

You May Like