TNPSC முதல்நிலைத் தேர்வு விடைத்தாள்கள் இணையதளத்தில் பதிவேற்றம்…!

group 2 tnpsc 2025

கடந்த 2022-ம் ஆண்டு நடைபெற்ற குரூப்-6 தேர்வு (ஃபாரஸ்ட் அப்ரண்டீஸ்), குரூப்-2, 2 ஏ முதல்நிலைத் தேர்வு, 2023-ல் நடத்தப்பட்ட ஊரக வளர்ச்சித்துறை சாலை ஆய்வாளர் தேர்வு, 2024 குரூப்-1 முதல்நிலைத் தேர்வு விடைத்தாள்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.


இது குறித்து தேர்வாணையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; கடந்த 2022-ம் ஆண்டு நடைபெற்ற குரூப்-6 தேர்வு (ஃபாரஸ்ட் அப்ரண்டீஸ்), குரூப்-2, 2 ஏ முதல்நிலைத் தேர்வு, 2023-ல் நடத்தப்பட்ட ஊரக வளர்ச்சித்துறை சாலை ஆய்வாளர் தேர்வு, 2024 குரூப்-1 முதல்நிலைத் தேர்வுவிடைத்தாள்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. அந்த விடைத்தாள்களை பெற குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் உரிய கட்டணத்தை செலுத்தி பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குரூப் தேர்வு என்பது தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) நடத்தும் ஒரு தேர்வு ஆகும். இது குறிப்பிட்ட பதவிகளுக்கு விண்ணப்பதாரர்களைத் தேர்வு செய்வதற்காக நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வு செயல்முறையில் எழுத்துத் தேர்வு, உடல்நிலைத் தேர்வு மற்றும் நேர்காணல் ஆகியவை அடங்கும். கடந்த 2022-ம் ஆண்டு நடைபெற்ற குரூப்-6 தேர்வு (ஃபாரஸ்ட் அப்ரண்டீஸ்), குரூப்-2, 2 ஏ முதல்நிலைத் தேர்வு, 2023-ல் நடத்தப்பட்ட ஊரக வளர்ச்சித்துறை சாலை ஆய்வாளர் தேர்வு, 2024 குரூப்-1 முதல்நிலைத் தேர்வுவிடைத்தாள்கள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

Vignesh

Next Post

சாலை விபத்தில் காவல் அதிகாரி உயிரிழப்பு... தமிழக முதல்வர் ஸ்டாலின் இரங்கல்...!

Mon Nov 24 , 2025
செங்கல்பட்டு அருகே கார் மோதிய விபத்தில் கூவத்தூர் காவல் நிலைய தலைமைக் காவலர் கடந்த நவ.19-ம் தேதி உயிரிழந்தார். புதுச்சேரியில் இருந்து சென்னை நோக்கி சென்றபோது எதிரே வந்த கார் மோதியதில் காவலர் அழகேசன் (47) பலியானார். இந்த நிலையில் உயிரிழந்த தலைமை காவலர் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் தெரிவித்து, நிதியுதவி அறிவித்துள்ளார். இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; செங்கல்பட்டு மாவட்டம், கூவத்தூர் காவல் […]
tamilnadu cm mk stalin

You May Like