காலை 11 மணிக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம்…!

அமைச்சரவை கூட்டம் பேரவையின் ஆண்டு முதல் கூட்டம் பிப்-2-வது வாரம் நடைபெறும் நிலையில், இன்று அமைச்சரவை கூட்டம் காலை 11 மணிக்கு தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடக்கிறது.

தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று நடக்க உள்ளது . அமைச்சரவை கூட்டம் பேரவையின் ஆண்டு முதல் கூட்டம் பிப்-2-வது வாரம் நடைபெறும் நிலையில், இன்று அமைச்சரவை கூட்டம் காலை 11 மணிக்கு தலைமை செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடக்கிறது. ஆளுநர் உரையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் உட்பட பல்வேறு விவகாரங்கள் தொடர்பாக விவாதிக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

விரைவில், மக்களவை தேர்தல் அறிவிக்கப்படலாம் என்பதால், தமிழக அரசும்வரும் பிப்ரவரி மாதத்திலேயே தனது 2024-25-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்கான முன்னேற்பாட்டில் உள்ளது. மேலும் வரும் 28-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் வெளிநாடு செல்கிறார். அவர் பிப்ரவரி முதல் வார இறுதியில் தமிழகம் திரும்புகிறார். இந்த நிலையில், வெளிநாட்டு முதலீடுகளுக்கான ஒப்பந்தங்கள், சலுகைகள் அளிப்பது குறித்தும் இக்கூட்டத்தில் விவாதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

Vignesh

Next Post

காலையில் டீயுடன் பிஸ்கட் சாப்பிடுறீங்களா.? உங்களுக்குத்தான் இந்த அதிர்ச்சி செய்தி.!?

Tue Jan 23 , 2024
பொதுவாக பலரும் காலையில் எழுந்ததும் வெறும் வயிற்றில் டீ, காபியுடன் ஒரு சில நொறுக்கு தீனிகளை சாப்பிடுவதை பழக்கமாக கொண்டுள்ளோம். ஒரு சிலர் காபி மற்றும் டீயுடன் பிஸ்கட்டுகளை சேர்த்து சாப்பிடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளனர். காலையில் எழுந்து அனைத்து வேலைகளையும் முடித்து விட்டு காலை உணவு சாப்பிடும் நேரம் வரை பசி தாங்குவதற்கு இந்த பிஸ்கட் தான் உதவுகிறது என்று நினைத்து உண்ணுகிறோம். ஆனால் காலையில் எழுந்து வெறும் வயிற்றில் […]

You May Like