பல்கலைக்கழகத்தில் காலிப்பணியிடங்கள்..!! விண்ணப்பதாரர்களுக்கு மாதந்தோறும் ரூ.5,000 உதவித்தொகை..!!

பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விருப்பம் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

பல்கலைக்கழகத்தில் காலிப்பணியிடங்கள்..!! விண்ணப்பதாரர்களுக்கு மாதந்தோறும் ரூ.5,000 உதவித்தொகை..!!

பணியின் முழு விவரம்…

நிறுவனத்தின் பெயர்: பாரதிதாசன் பல்கலைக்கழகம் 

காலிப்பணியிடங்கள்: 4

பணியின் பெயர்: University Research Fellowship (URF)

விண்ணப்பிக்க வேண்டிய தேதி: அக்.21 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் 

விண்ணப்பிக்கும் முறை: அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்ப படிவத்தினை பெற்று, அதனை பூர்த்தி செய்து கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: விண்ணப்பதாரர்கள் கட்டணமாக ரூ.300 செலுத்த வேண்டும்.

கல்வித் தகுதி: அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் மற்றும் கல்வி நிறுவனங்களில் பணிக்கு தொடர்புடைய Geology, Applied Geology, Geosciences, Earth Sciences பாடப்பிரிவில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். 

உதவித்தொகை: இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு மாத உதவித் தொகையாக ரூ.5,000 வழங்கப்படும். 

தேர்வு செய்யப்படும் முறை: நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

CHELLA

Next Post

SBI வாடிக்கையாளர்களுக்கு சூப்பர் செய்தி..!! தீபாவளியை முன்னிட்டு வீட்டுக்கடன் சலுகை அறிவிப்பு..!!

Mon Oct 10 , 2022
இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்.பி.ஐ. வங்கி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வீட்டுக்கடன் சலுகையை அறிவித்துள்ளது. தற்போது தீபாவளி சலுகையின் கீழ் வீட்டு கடன்களுக்கு 8.40 சதவீதம் முதல் 9.05 சதவீதம் வட்டி விகிதம் வழங்கப்படுகிறது. அதுமட்டுமின்றி, வீட்டு கடன்களுக்கான பிராசசிங் கட்டணத்தையும் எஸ்.பி.ஐ. வங்கி தள்ளுபடி செய்துள்ளது. இந்த சலுகையின் மூலமாக எஸ்.பி.ஐ. வங்கி வாடிக்கையாளர்கள் அதிக பணத்தை சேமிக்க முடியும். இருந்தாலும் இந்த சலுகையை பெற வேண்டும் […]
1089256 sbiloan

You May Like