SBI வங்கியில் பல்வேறு காலிப்பணியிடங்கள்… டிசம்பர்-12, கடைசி நாள்! உடனே விண்ணப்பியுங்கள்…

பல்வேறு காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனமான பாரத ஸ்டேட் வங்கி. அதன்படி வட்ட ஆலோசகர், கடன் ஆய்வாளர், மேலாளர் மற்றும் பிற துறைகளில் மொத்தம் 65 காலியிடங்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


இந்த பணியிடங்களுக்கான ஆன்லைன் விண்ணப்பங்கள் வருகின்ற டிசம்பர் 12ஆம் தேதி வரை ஏற்றுக் கொள்ளப்படும் எனவும் இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்த கூடுதல் தகவல்களை அறிய sbi.co.in/web/careers என்ற இணையதள பக்கத்தை அணுகவும்.

Newsnation_Admin

Next Post

கிராம உதவியாளர்‌ பணிக்கு 4-ம் தேதி தேர்வு...! உடனே இதை பதிவிறக்கம் செய்யவும்...!

Fri Dec 2 , 2022
சேலம்‌ மாவட்ட வருவாய்‌ அலகில்‌ காலியாக உள்ள கிராம உதவியாளர்‌ காலிப்பணியிடங்களுக்கு வருகின்ற 4-ம் தேதி எழுத்துத்‌ தேர்வு நடைபெறவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர்‌ கார்மேகம்‌, வெளியிட்ட செய்தி குறிப்பில் சேலம்‌ மாவட்ட வருவாய்‌ அலகில்‌ காலியாக உள்ள 49 கிராம உதவியாளர்‌ காலிப்பணியிடங்களை நிரப்ப இணைய வழியில்‌ விண்ணப்பங்கள்‌ பெறப்பட்டு, வருவாய்‌ வட்டாட்சியர்கள்‌ மூலம்‌ விண்ணப்பங்களை கூராய்வு செய்யப்பட்டு, ஏற்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கும்‌, மாவட்ட வேலைவாய்ப்பகம்‌ மற்றும்‌ முன்னாள்‌ படைவீரர்‌ […]
711234 exams 101017

You May Like