Watch Video | இருசக்கர வாகனத்தில் ஆபாச நடனம்..!! சர்ச்சைக்குள்ளான வைரல் வீடியோ..!!

ஹோலி பண்டிகையை கொண்டாடும் வகையில், இளம்பெண்கள் வெளியிட்ட ஆபாச நடன வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியா முழுவதும் நேற்று முன்தினம் (25.03.2024) ஹோலி பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டது. பலரும் ஹோலி கொண்டாட்ட புகைப்படங்கள், வீடியோக்களை தங்களது சமூக வலைதள பங்கங்களில் பகிர்ந்தனர். அந்த வகையில், இளம்பெண்களின் வீடியோ ஒன்று வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அந்த வீடியோவில், இளைஞர் ஒருவர் ஸ்கூட்டரை ஓட்ட, இரண்டு பெண்கள் வாகனத்தில் எதிரெதிரே அமர்ந்துக்கொண்டு இந்தி பாடலுக்கு ஆபாச நடன அசைவுகளை செய்கின்றனர். இந்நிலையில், சாலையில் ஆபத்தான முறையில் பார்ப்பவர்கள் முகம் சுளிக்கும் அளவிற்கு நடந்துக்கொண்ட அந்த பெண்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.

இந்த வீடியோ வைரலானதை தொடர்ந்து பெண்கள் அமர்ந்து நடனமாடிய இருசக்கர வாகனத்திற்கு நொய்டா போலீஸ் ரூ.33,000 அபராதம் விதித்துள்ளனர். இந்நிலையில், வாகனத்திற்கு மட்டும் அபராதம் விதித்த நிலையில், சம்மந்தப்பட்ட பெண்கள் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்..? என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Read More : Summer | பள்ளி மாணவர்களுக்கு முன்கூட்டியே கோடை விடுமுறை..!! பள்ளிக்கல்வித்துறை அதிரடி..!!

Chella

Next Post

பழைய ரூ.50 நோட்டு உங்கக்கிட்ட இருக்கா..? அப்படினா நீங்களும் லட்சாதிபதிதான்..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!

Wed Mar 27 , 2024
உங்களிடம் பழைய 50 ரூபாய் நோட்டு இருந்தால் அதனை ஆன்லைனில் சந்தைகளில் ரூ.25,000,00 வரை விற்பனை செய்யலாம். இக்கால மக்கள் தங்களது வருங்கால தேவைக்காக பணம் சம்பாதிப்பதையே முக்கிய நோக்கமாக கொண்டு அதற்காக ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். அதிலும் பெரும்பாலான மக்கள் வேர்வை சிந்தாமல் ஈசியாக பணம் சம்பாதிக்க வேண்டும் என எண்ணுகிறார்கள். அத்தகைய நபர்களுக்கான சூப்பர் சான்ஸ் இது தான். அது என்னவென்றால், பழைய நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுகளுக்கான […]

You May Like