ஆவின் நிறுவனத்தில் வேலை..!! மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா? மிஸ் பண்ணிடாதீங்க..!!

திருப்பூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் ஒன்றியத்தில் காலியாக உள்ள கால்நடை மருத்துவ ஆலோசகர் பணிக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இப்பணிக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களின் அடிப்படையில் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

ஆவின் நிறுவனத்தில் வேலை..!! மாத சம்பளம் எவ்வளவு தெரியுமா? மிஸ் பண்ணிடாதீங்க..!!

பணியின் முழு விவரங்கள்…

நிறுவனம் / அமைப்பின் பெயர்ஆவின்
பதவிகால்நடை மருத்துவ ஆலோசகர் பணி (Veterinary consultant)
மொத்த காலியிடங்கள் 8
நேர்காணல் தேர்வுஇந்த பதவிக்கு விண்ணப்பங்கள் பெறப்படவில்லை. ஆர்வமும், தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் வரும் 14.12.2022 அன்று நடைபெறும் நேரடி நியமன தேர்வில் (Walk-in-interview) கலந்து கொள்ளலாம்.
கல்வித் தகுதிகால்நடை மருத்துவ படிப்பு
B.V.SC & A.H with Computer Knowledge

ஆர்வமும், தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் வரும் 14ஆம் தேதி உரிய படிப்பு (B.V.SC & A.H ), ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட அனைத்து சான்றிதழ்களுடன் நேரடி நியமனத் தேர்வில் கலந்து கொள்ளலாம்.

முகவரி: திருப்பூர் மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர் சங்கம் லிமிடெட், ஆவின் பால் சில்லிங் சென்டர், வீரபாண்டி பிரிவு, பல்லடம் சாலை, திருப்பூர் – 641 605.

CHELLA

Next Post

#கடலூர் :ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பெண்கள் மர்ம மரணம்..!

Fri Dec 2 , 2022
கடலூர் மாவட்ட பகுதியில் உள்ள வேப்பூரை அடுத்த மலையனூரில் வசிப்பவர் வேல்முருகன். இவரது தோட்டத்தில் இருக்கும் விவசாய கிணற்றில் மூன்று பெண்களின் உடல்கள் மிதப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்து, உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து நடத்திய முதற்கட்ட விசாரணையில், உயிரிழந்தவர்கள் மிஸ்பா சாந்தி, அவரது 8 வயது மகள் மற்றும் […]
n44759854616699546813132ed9921625153896bd662d33dfa5a2266b205eff9285aaae292b9e7e0e17a3aa

You May Like