fbpx

திருமண வயது வரம்பு அதிகரிப்பு..!! வெளியான புதிய உத்தரவு..!!

பிரிட்டனின் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் பகுதிகளில் திருமணம் செய்து கொள்வதற்கான வயது 18ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் பெண்களின் சட்டப்பூர்வ திருமண வயது 18. ஆனால், பெற்றோர் சம்மதத்துடன் 16 வயதுடையவர்கள் திருமணம் செய்துகொள்ள இதுவரை அனுமதி வழங்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், தெற்காசியா மற்றும் ஐரோப்பிய சமூகங்களில் இந்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளதன் காரணமாக கட்டாய திருமணங்கள் நடத்திய வைக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்த வண்ணம் இருந்தது. இதைத்தொடர்ந்து, திருமணம் செய்து கொள்வதற்கான திருமண வயது வரம்பு 18ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இச்சட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

Chella

Next Post

பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் ஹரி நாடார் மீண்டும் அதிரடி கைது…..!

Tue Feb 28 , 2023
திருநெல்வேலியை சேர்ந்த ஹரி நாடார் பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு இருக்கிறார். தென்காசி மாவட்டம் ஆலங்குளம் சட்டப்பேரவை தொகுதியில் கடந்த சட்டசபை பொது தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக களம்கண்டு சுமார் 37 ஆயிரம் வாக்குகளை பெற்றவர் இந்த ஹரி நாடார். தொழிலதிபரான இவர் ஒரு மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு பெங்களூரு சிறையில் இருந்து வருகிறார். ஹரி நாடார் மீது கேரள மாநிலம் திருவனந்தபுரத்தைச் சார்ந்த இஸ்மாயில் பரகத் […]

You May Like