WOW!… பிளையிங் கிஸும்!… குத்தாட்டமும்!… விராட் கோலி-அனுஷ்கா ஷர்மா ரொமான்ஸ்!… வைரலாகும் வீடியோ!

விராட் கோலி மற்றும் அவரது மனைவி அனுஷ்கா ஷர்மா இருவரும் ஜிம்மில் குத்தாட்டம் போடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரரும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் நட்சத்திர பேட்ஸ் மேனுமான விராட் கோலி மைதானத்திலும் சரி பொது வெளியிலும் சரி எது செய்தாலும் அது சமூக வலைதளங்களில் வைரலாகி வருவது வழக்கம். நேற்றைய போட்டியில் கூட ஜேஸ்வால் லெக் சைடு தூக்கி அடித்த பந்தை கேட்ச் பிடித்து தனது மனைவி அனுஷ்கா சர்மாவை பார்த்து விராட் கோலி பிளையிங் கிஸ் கொடுத்தார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

அதனை ரசிகர்கள் ஷேர் செய்த நிலையில் தற்போது ஜிம்மில் விராட் கோலி – அனுஷ்கா சர்மாவுடன் பஞ்சாபி பாடலுக்கு நடனம் ஆடும் வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. நடனம் ஆடியபோது விராட் கோலியின் கால் சுளுக்கியதை பார்த்த அவரது மனைவி அனுஷ்கா சர்மா சிரிக்கிறார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Kokila

Next Post

பூமியை தாக்கும் சூரிய புயல்!... வெயிலின் தாக்கம் அதிகரிக்கும்!... மனிதர்களுக்கு பெரும் ஆபத்து!... நாசா எச்சரிக்கை!

Tue Apr 25 , 2023
சூரியனால் வெளியிடப்படும் வெப்பமான காற்று மனிதர்களுக்கு மிகவும் ஆபத்தை ஏற்படுத்தும் என்றும் 2 நாட்களுக்கு வெளியில் செல்வதை தவிர்க்கவேண்டும் என்று நாசா எச்சரிக்கை விடுத்துள்ளது. சூரியனின் மேற்பரப்பிலிருந்து கிளம்பும் மின்காந்த வெடிப்புகள் மற்றும் சக்திவாய்ந்த ஆற்றல்கள் ‘Solar Storm’ சூரிய புயல் என அழைக்கப்படுகிறது. ஒரு பெரிய காந்த வெடிப்பு நிகழும்போது இது நிகழ்கிறது. இந்த புயல்கள் இணையம் முதல் ஆற்றல் வரை ஒவ்வொரு மின்னணு மற்றும் தகவல் தொடர்பு […]

You May Like