விஜய் டிவியின் பிரபல நிகழ்ச்சியில் நடித்துள்ள யோகி பாபு..!! வெளியான ஃபோட்டோ..!! வியந்து பார்க்கும் ரசிகர்கள்..!!

தமிழ் திரையுலகில் தற்போது டாப் நகைச்சுவை நடிகராக இருப்பவர் யோகி பாபு. இவர், நகைச்சுவை மட்டுமின்றி கதையின் நாயகனாகவும் படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். சமீபத்தில் கூட பொம்மை நாயகி எனும் திரைப்படத்தில் கதையின் நாயகனாக நடித்து நல்ல வரவேற்பை பெற்றார். மேலும், மண்டேலா படம் யோகி பாபுவை ஒரு ஹீரோவாகவே மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்தது. ஒரு படத்தில் நடிக்க ஒரு நாளைக்கு ரூ. 10 லட்சம் என யோகி பாபு சம்பளம் வாங்கி வருகிறார் என்றும் தெரிவிக்கின்றனர்.

23 6423a69f9979d

இப்படி தமிழ் சினிமாவில் கலக்கி வரும் யோகி பாபு, விஜய் டிவியில் ஒளிபரப்பான லொள்ளு சாபா நிகழ்ச்சியில் நடித்துள்ளார் என்பது எத்தனை பேருக்கு தெரியும். ஆம், விஜய் டிவியின் சூப்பர்ஹிட் நிகழ்ச்சியான லொள்ளு சபாவில் துணை நடிகர்களில் ஒருவராக யோகி பாபு நடித்துள்ளார்.

CHELLA

Next Post

சட்டப்பேரவை எதிர்க்கட்சித் துணைத் தலைவர் விவகாரம்….! சபாநாயகரை சந்தித்த அதிமுகவின் கொறடா…..!

Wed Mar 29 , 2023
தமிழக சட்டப்பேரவை எதிர்க்கட்சி துணைத் தலைவராக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமாரை நியமனம் செய்வது குறித்தும், இருக்கை விவகாரம் குறித்தும் அதிமுகவின் தலைமைக்கு கொரடா எஸ்.பி.வேலுமணி இன்று காலை சட்டப்பேரவையில் சபாநாயகர் அப்பாவுவை சந்தித்துள்ளார். எதிர்க்கட்சித் துணைத் தலைவராக முன்னாள் அமைச்சர் ஆர்பி உதயகுமாரை நியமனம் செய்வதற்கு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பில் ஏற்கனவே சபாநாயகருக்கு பரிந்துரை செய்யப்பட்டது. ஆனாலும் அந்த பரிந்துரையின் மீது சபாநாயகர் தரப்பில் எந்த […]
TN Govt

You May Like