fbpx

அரசு சார்பில் ’ஆன்லைன் டாக்சி’ சேவை..! இதுவே முதல்முறை..! ஆகஸ்ட் 17ஆம் தேதி முதல் அமல்..!

தனியார் ஆன்லைன் வாடகை கார் சேவையைப் போல, கேரளாவில் அரசு சார்பில் ஆன்லைன் டாக்சி சேவை தொடங்கப்படுகிறது.

இதுகுறித்து கேரள மாநில கல்வி மற்றும் தொழிலாளர் துறை அமைச்சர் சிவன் குட்டி, செய்தியாளர்களிடம் கூறுகையில், “நாட்டில் ஒரு மாநில அரசே ஆன்லைன் டாக்சி சேவையை தொடங்குவது இதுவே முதல்முறை என தெரிவித்தார். இந்த சேவையை அரசு துறை நடத்துவது ஒருவேளை உலக அளவிலும் முதல் நிகழ்வாக இருக்கலாம் என்றும் முழுமையான பாதுகாப்பான மற்றும் சர்ச்சை இல்லாத பயணம் என்பது கேரளா சவாரியின் வாக்குறுதி என்றும் அவர் தெரிவித்தார்.

அரசு சார்பில் ஆன்லைன்

தற்போது பல சவால்களை எதிர்கொண்டுள்ள ஆட்டோ – டாக்சி தொழிலாளர் துறைக்கு இந்த தனித்துவமான சேவை ஒரு உதவிகரமாக இருக்கும் என்று அமைச்சர் தெரிவித்துள்ளார். கேரள அரசின் இந்த முன்னோடி திட்டமான இ-டாக்சி சேவை, மலையாள மாதமான சிங்கம் மாதத்தின் தொடக்க நாளான ஆகஸ்ட் 17ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

Chella

Next Post

அரசியலில் அடிவைக்க மாட்டேன் என்று உத்திரவாதம் அளித்தததால் காதலித்தேன்: கிருத்திகா உதயநிதி..!

Thu Jul 28 , 2022
உதயநிதி என்னிடம் வந்து காதலை சொன்னவுடன் அரசியல் பின்னனியுள்ளவர் என்பதால் பிற்காலத்தில் இவரும் அரசியல்வாதியாக மாற வாய்ப்பிருப்பதாக கூறி அவரது காதலை நிராகரித்துவிட்டேன். சென்னை சேப்பாக்கம் தொகுதியின் எம்.எல்.ஏ மற்றும் தமிழ் திரையுலகில், நடிகர் மற்றும் தயாரிப்பாளராக வலம் வரும் உதயநிதி ஸ்டாலினுடைய மனைவி, கிருத்திகா. அரசியல் குடும்பத்தின் மருமகள், உதயநிதி  ஸ்டாலினின் மனைவி என்பதைத் தாண்டி, தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு அடையாளத்தை உருவாக்கி வைத்துள்ளார்.   கிருத்திகா […]

You May Like