fbpx

வீடியோ வெளியிட்டு 16 வயது சிறுவன் தூக்கு போட்டு தற்கொலை.. காதலி இறந்ததால் நடந்த சோகம்..!

சங்கரன்கோவில் அருகே 16 வயது சிறுவன் காதலி இறந்த துக்கத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டான். மேலும் காதலியை எரித்த அதே இடத்தில் அவனையும் எரித்து விட சொல்லி வீடியோ வெளியிட்டு தற்கொலை செய்து கொண்டான்.

இந்நிலையில், தற்கொலை செய்து கொண்ட சிறுவனின் பெற்றோர், அவனது உடலை காவல்துறையினருக்கு தெரியாமல் எரிக்க முயன்றுள்ளனர். இது தெரிந்த காவல்துறையினர் சிறுவனின் உடலை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் தற்கொலை செய்து கொண்ட சிறுவன் பத்தாம் வகுப்பு படித்து முடித்துவிட்டு, பள்ளிக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளான். இந்த சம்பவம் பற்றி தேவர் குளம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Rupa

Next Post

இன்று இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும்.. இந்த மாவட்ட மக்கள் அலர்ட்டா இருங்க..

Thu Aug 18 , 2022
தமிழகத்தில் ராமநாதபுரம்‌, தேனி, திண்டுக்கல்‌ உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. சென்னை வானிலை மையம் இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் “ தமிழக பகுதிகளின்‌ மேல்‌ நிலவும்‌ வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒரு சில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. டெல்டா மாவட்டங்கள்‌, ராமநாதபுரம்‌, தேனி, திண்டுக்கல்‌, அரியலூர்‌, திருச்சி, மதுரை, […]

You May Like