ராஜா ராணி சீசன் 2 சீரியலில் வரும் பாலாஜிக்கு கோலாகலமாக திருமணம் நடைபெற்றுள்ளது.
பிரபல தொடர்கதையான ராஜா ராணி விஜய் டி.வி.யில் ஒளிபரப்பப்படுகின்றது. இதில் சிவகாமி என்ற கதாபாத்திரத்தின் மகனாக நடித்து வருகின்றார் பாலாஜி தியாகராஜன் . இவருக்கு இன்று காலை திருமணம் சென்னையில் நடைபெற்றது.
![](https://1newsnation.com/wp-content/uploads/2022/09/download-29.jpg)
ஹரினி என்பவரை திருமணம் செய்துகொண்டுள்ளார். இவரது திருமணத்தில் ராஜா ராணி -2 வில் நடித்து வரும் பிரபலங்கள் அனைவருமே கலந்து கொண்டு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
![](https://1newsnation.com/wp-content/uploads/2022/09/download-32-1024x790.jpg)
சமூக வலைத்தலங்களில் செய்திகள் வெளியானதை அடுத்து இவரது ரசிகர்கள் வாழ்த்து மழையில் நனைய வைத்துள்ளனர். இவர் டி.வி. மட்டுமின்றி , யூடியூபில் பிசியாக பல்வேறு குறும்படங்கள், ரீல்ஸ் என கலக்கி வருகின்றார். ..
![](https://1newsnation.com/wp-content/uploads/2022/09/download-40-1024x537.jpg)
யூடியூப் பிரபலங்களும் இவரது திருமண நிகழ்ச்சியில் பங்கேற்று வாழ்த்துகளை தெரிவித்துள்ளனர்.