fbpx

அ.தி.மு.க-வில் அடுத்த அதிரடி மாற்றம்…! புது ரூட்டில் செல்லும் ஓ.பி.எஸ்…! என்ன செய்யப் போகிறார் எடப்பாடி…!

அதிமுகவிற்கு புதிய மாவட்ட கழக செயலாளர்களை நியமனம் செய்து ஓ.பன்னீர்செல்வம் உத்தரவிட்டுள்ளார்.

இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்டக் கழகச் செயலாளர்களாக எம்.ஆர்.ஆறுமுகம் என்கிற கேபிள் ஆறுமுகம், திருவள்ளூர் தெற்கு மாவட்டக் கழகச் செயலாளர் (அம்பத்தூர், ஆவடி சட்டமன்றத் தொகுதிகள்) … செஞ்சி சேவல் வி.ஏழுமலை, விழுப்புரம் மாவட்டக் கழகச் செயலாளர், பி.துரைபாண்டியன், கடலூர் கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளர், (சிதம்பரம். புலாகிரி, காட்டுமன்னார்கோயில் சட்டமன்றத் தொகுதிகள்)

சி.வினோபாஜி, தூத்துக்குடி வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர். (ஒட்டப்பிடாரம், கோயில்பட்டி, விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதிகள்)… பி.டி, செல்லப்பன், கன்னியாகுமரி மேற்கு பாவட்டக் கழகச் செயலாளர் (பத்மநாபபுரம், விளவங்கோடு, கிள்ளியூர் சட்டமன்றத் தொகுதிகள்)… கே.சுந்தர்ராஜன், கடலூர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர். (விருத்தாச்சுவம், திட்டக்குடி, நெய்வேலி சட்டமன்றத் தொகுதிகள்)… ஆர்.பாரப்பன், ஈரோடு புறநகர் மேற்கு மாவட்டக் கழகச் செயலாளர், (பவானிசாகர், கோபிசெட்டிப்பாளையம் சட்டமன்றக் தொகுதிகள்).

Vignesh

Next Post

#Exam: அக்டோபர் 10 முதல் 14-ம் தேதி பொதுத் தேர்வு...! இன்று முதல் ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்யலாம்...!

Thu Sep 29 , 2022
8-ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத உள்ள தனித்தேர்வர்கள் இன்று முதல் ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். தமிழகம் முழுவதும் உள்ள 8-ம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கான பொதுத் தேர்வு அக்டோபர் 10-ம் தேதி முதல் 14-ம் தேதி வரையில் நடைபெறுகிறது. இந்தத் தேர்வினை எழுதுவதற்கு விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் இன்று மதியம் 12 மணி முதல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தின் மூலம் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டுகளை விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை […]

You May Like