fbpx

அதிரடி..; நாடு தழுவிய பந்த் வாபஸ்…! இன்று வங்கிகள் வழக்கம் போல இயங்கும்…!

அனைத்திந்திய வங்கி ஊழியர் சங்கம் அழைப்பு விடுத்திருந்த நாடு தழுவிய பந்த் வாபஸ் பெறப்பட்டது.

வங்கி ஊழியர் சங்கம் நாடு முழுவதும் இன்று நடைபெற இருந்த வேலைநிறுத்த அழைப்பை வாபஸ் பெற்றதாக இந்திய வங்கிகள் சங்கம் அறிவித்துள்ளது. வங்கிகளுடன் புரிந்துணர்வு எட்டப்பட்டதன் காரணமாக போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

ஐபிஏ மற்றும் வங்கிகள் இருதரப்பு பிரச்சினையை தீர்க்க ஒப்புக் கொண்டுள்ளன. எனவே எங்கள் வேலைநிறுத்தம் ஒத்திவைக்கப்படுகிறது என்று சங்கத்தின் பொதுச் செயலாளர் வெங்கடாசலம் தெரிவித்துள்ளார்..

நாடு முழுவதும் வங்கிய ஊழியர்கள் மீதான தாக்குதல்கள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. ஊழியர்களின் பாதுகாப்பை கருதி நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து இந்த வேலை நிறுத்த போராட்டமானது அறிவிக்கப்பட்டது. இதில் நடந்த பேச்சு வார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டதால் தற்பொழுது வாபஸ் பெறப்பட்டது.

Vignesh

Next Post

இந்த காஃபி தூளில் கிடைக்கும் பியூட்டி…!! எந்த பார்லருக்கு போனாலும் கிடைக்காது!!

Sat Nov 19 , 2022
காபிதூளை பெரும்பாலும் பாலில் கலந்து புத்துணர்வு தரும் பானமாக நாம் அருந்துவோம். காஃபி பிரியர்கள் அடிக்கடி ஒரு பழக்கமாக கொண்டுள்ளனர். அழகு சாதனமாக பயன்படுத்தலாம் என்பது உங்களுக்கு தெரியுமா? காபி பொடி இருந்தால் போதும் இனி பியூட்டி பார்லருக்கு போகவே தேவையில்லை வீட்டிலேயே நீங்கள் இதை செய்து உங்கள் முகத்தை பளபளக்க செய்யலாம். பால், தேன், தயிர், எலுமிச்சை, மஞ்சள்,  கற்றாழை இவற்றில் ஏதேனும் ஒரு பொருளை காபி தூளுடன் […]

You May Like