fbpx

சிறுநீரக கற்கள் முதல் சிறுநீரக இழப்பு போன்ற பல பிரச்சினைகளை தடுக்க இந்த ஜூஸ் போதும்!!!

சிறுநீரகத்தை ஒழுங்காக கவனிக்காமல் விட்டு விட்டால் சிறுநீரக கற்கள் முதல் சிறுநீரக இழப்பு வரை பல பிரச்சினைகளை நாம் சந்திக்க நேரிடுகிறது. அதனால் இங்கே சிறுநீரகத்தை பராமரிக்க உதவும் மூன்று ஜூஸ் வகைகள் குறித்து அறிந்து கொள்வோம்.

சிறுநீரகத்தில் கற்கள் இருக்கும் நபர்களுக்கு தக்காளி ஜூஸ் மிகவும் ஏற்றது. இரண்டு தக்காளியை எடுத்து கொண்டு அதிலுள்ள விதைகளை அகற்ற வேண்டும். அதன் பிறகு தக்காளியை நறுக்கி ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு, உப்பு மற்றும் மிளகு சிறிதளவு சேர்த்து அரைத்து பருக வேண்டும்.

இரண்டாவதாக சிட்ரிக் அமிலம் நிறைந்த எலுமிச்சை ஜூஸ் எடுத்துக் கொள்ளலாம். இதுவும் சிறுநீரக கற்களை அகற்ற உதவுகிறது. இதற்காக ஒரு சிறிய கிண்ணத்தில் தயிரை எடுத்து கொண்டு அதனுடன் உப்பு மற்றும் ஒரு தேக்கரண்டி எலுமிச்சை சாறினை சேர்த்து குடித்து வரலாம்.

மூன்றாவதாக துளசி சாறு தான். சிறுநீரக கல் பிரச்சினை வராமல் தடுக்க துளசி சாறு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். துளசி சாறினை காலை மற்றும் மாலை ஆகிய இரு வேலைகளிலும் தேன் கலந்து சாப்பிட்டு வரலாம்.

Rupa

Next Post

#Udhay: அமைச்சர் பதவி உறுதி செய்த ஆளுநர் மாளிகை...! ஆனால் அதில் ஒரு சஸ்பென்ஸ் வைத்த ஸ்டாலின்...!

Tue Dec 13 , 2022
உதயநிதி ஸ்டாலின் நாளை அமைச்சராக பதவி ஏற்றுக்கொள்ள உள்ளார். தமிழகத்தில் திமுக தனிப்பெரும் கட்சியாக வெற்றி பெற்றது. குறிப்பாக திமுக இளைஞரணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலின் சந்தித்த முதல் தேர்தலிலேயே சேப்பாக்கம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். அவரை எதிர்த்து போட்டியிட்ட பாமக வேட்பாளர் ஏ.வி.ஏ கஸ்ஸாலியைவிட 68,133 வாக்குகள் வித்தியாசத்தில் தனது வெற்றியை அவர் பதிவு செய்துள்ளார். முதல் தேர்தலிலேயே வெற்றி பெற்றுள்ள உதயநிதி கட்டாயம் அமைச்சரவையில் இடம் […]

You May Like