fbpx

ஒரு வருடமாக உடலை துண்டு துண்டாக வெட்டி வீட்டில் வைத்திருந்த கொடூரம்..! 

ஆந்திர மாநில பகுதியில் உள்ள விசாகப்பட்டினம் மதுரவாடாவில் கடந்த ஜூன் 2021 முதல் வாடகைதாரர் ஒருவர் தனது மனைவியின் கர்ப்பமாக இருப்பதை காரணம் காட்டி, நிலுவைத் தொகையைச் செலுத்தாமலே தங்கியிருந்த வீட்டைக் காலி செய்துள்ளார். 

பலமுறை வீட்டிற்கு வந்து கேட்டும் உரிமையாளருக்கு பணம் கொடுக்கவில்லை. இவ்வாறு நீண்ட நாட்களாக வாடகை செலுத்தாமல் உரிமையாளரிடம் இழுத்தடித்து வந்திருக்கிறார் . ஒருவருடம் ஆனபிறகும் வாடகையினை செலுத்தாமலே இருந்ததால் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றுள்ளார் வீட்டின் உரிமையாளர். 

இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டதை தொடர்ந்து பொருட்கள் மற்றும் உடைமைகளை தூக்கி வெளியே வீச முற்பட்டிருக்கிறார். இதனையடுத்து ஒரு வருடத்திற்கு முன்பாக துண்டு துண்டாக வெட்டப்பட்ட சடலத்திற்கான ஆரம்ப சாட்சியங்களை கண்டுள்ளார். இதனை தொடர்ந்து இவர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார். அத்துடன் புகாரின் பேரில் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Rupa

Next Post

கடன் வாங்கியதால் பெண்ணின் மார்பகத்தை வெட்டிய சம்பவம்..!

Tue Dec 6 , 2022
பீகார் மாநில பகுதியில் உள்ள பாகல்பூர் பிர்பைண்டியில் அசோக் யாதவ் என்பவர் தனது மனைவி நீலம் தேவியுடன் (வயது 40) வசித்து வருகிறார். இந்த தம்பதிகள் மளிகை கடை ஒன்றை நடத்தி வருகின்றனர். இதே பகுதியைச் சேர்ந்த ஷகீல் அகமது என்பவரிடம் இந்த தம்பதிகள் கடன் வாங்கி இருந்துள்ளனர்.  சென்ற மாதத்தில் பணத்தை திரும்ப செலுத்துவதில் இருதரப்பிலும் பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறது.இந்த சமயத்தில், சம்பவத்தன்று நீலம் தனது மகனோடு சந்தையில் […]

You May Like