தமிழ் திரையுலகின் சற்றேற குறைய 17 ஆண்டுகளாக தனக்கென்று தனி சாம்ராஜ்யத்தை உருவாக்கி கொடிகட்டி பறந்து வருபவர் நடிகை நயன்தாரா.
தமிழ் திரையுலகில் நடிகை விஜயசாந்திக்கு பிறகு லேடி சூப்பர்ஸ்டார் என்று அழைக்கப்பட்டவர் நயன்தாரா மட்டுமே.
இவர் நடிப்பில் அடுத்ததாக கனெக்ட் என்ற திரைப்படம் வெளியாக இருக்கின்றது. இந்த படத்தை தொடர்ந்து இறைவன் ஜப்பான் நயன்தாரா 75 போன்ற திரைப்படங்களை தன் வசம் வைத்திருக்கிறார். நயன்தாரா. விசுவாசம் திரைப்படத்தில் நயன்தாராவிற்கு மகளாக நடித்திருந்தவர் நடிகை அனிகா, இவர் தற்போது மலையாளத்தில் உருவாகி வரும் புது திரைப்படத்தின் மூலமாக கதாநாயகியாகவும் அறிமுகமாகியுள்ளார்.
சமூக வலைத்தளத்தில் எப்போதும் ஆக்டிவாக இருக்கின்ற நடிகை அனிகா அப்போது தன்னுடைய போட்டோ சூட் புகைப்படங்களை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்கிறார். அதனை அடிப்படையாகக் கொண்டு அனிகா பதிவிட்டு ரசிகர்களிடையே மிகப்பெரிய கவனத்தை பெற்றிருக்கிறார். அத்துடன் புகைப்படங்களை பார்த்த ரசிகர்கள் பலரும் நயன்தாராவையே மிஞ்சும் அளவிற்கு அனிகா புகைப்படத்தில் அசத்துகிறார் என்று தெரிவித்து வருகிறார்களாம்.