fbpx

இரத்த ஓட்டத்தை மேம்படுத்த சிறந்த வழிகள்..!

உடலில் இரத்த ஓட்டம் சீராக இல்லாவிட்டால் உடலில் பல பிரச்சனைகள் வரக் கூடும். ஆனால் இவ்வாறு இரத்த ஓட்டம் சீராக இல்லாமல் இருப்பதற்கு நீரிழிவு, தமனிகளில் அடைப்பு, நரம்புகளின் வீக்கம், குறைந்த ஆக்ஸிஜன் சப்ளை, உடல் பருமன், இதயம் தொடர்பான ஏதேனும் பிரச்சனைகள் இருந்தாலும் இரத்த ஓட்டத்தைத் தடுக்கின்றன.

க்ரீன் டீ அல்லது பிளாக் டீயை உட்கொண்டால் இரத்த ஓட்டத்தை மேம்படுத்த முடியும். டீயில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் இருப்பதால் உடலில் உள்ள இரத்த நாளங்களின் அகலத்தை அதிகரிக்கிறது. 

சாலடுகள்,  காய்கறிகள் மற்றும் முழு தானியங்கள் போன்றவற்றை உட்கொள்ளலாம். உடலில் இரும்புச்சத்து குறைபாடு ஏற்படாமல் இந்த உணவுகள் பார்த்துக் கொள்கிறது. வெந்தயம், கேரட், மாதுளை, அத்திப்பழம், பீட்ரூட் மற்றும் கீரை போன்ற பச்சைக் காய்கறிகளையும் தொடர்ந்து உண்டு வரலாம். 

Rupa

Next Post

இவர் கோல் நாயகன் மட்டுமில்லை, காதல் மன்னனும் கூட...! திருநங்கை முதல் பாடகி வரை காதலில் விழுந்த எம்பாப்பே..!

Wed Dec 21 , 2022
ஒரு பக்கம் அர்ஜென்டினா வெற்றியை கொண்டாடும் ரசிகர்கள், இன்னொரு பக்கம் கிலியன் எம்பாப்பேயின் திறமையை எண்ணி வியக்கிறார்கள். இந்த நிலையில்தான் தற்போது திடீரென எம்பாப்பேவின் காதல் உறவு குறித்த விவாதங்கள் இணையத்தில் டிரெண்டாகி வருகின்றன. உலகக் கோப்பை வரலாற்றில் இறுதிப் போட்டியில் அதிக கோல்களை அடித்தவர் என்ற சாதனையைப் படைத்திருக்கும் எம்பாப்பே. உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் ஹாட்ரிக் கோல்களை அடித்த இரண்டாவது வீரர் ஆவார். 23 வயதே ஆன […]

You May Like