fbpx

வாரிசு இசை வெளியீட்டு விழாவிற்கு விஜயின் மனைவி வரவில்லையா? ஏன் தெரியுமா?

நடிகர் விஜய் நடிப்பில் பொங்கல் அன்று வெளியாக இருக்கும் திரைப்படம் வாரிசு. இந்த திரைப்படத்தை தெலுங்கு திரைப்பட இயக்குனர் வம்சி இயக்கியிருக்கிறார். இந்த திரைப்படம் பொங்கல் ஸ்பெஷலாக வெளியாக இருக்கிறது.

சமீபத்தில் இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது. நேற்று சன் தொலைக்காட்சியில் முதல் முறையாக இந்த இசை வெளியீட்டு விழா ஒளிபரப்பு செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டதால் நிச்சயமாக சன் டிவிக்கு டிஆர்பி அதிகரித்திருக்கும் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.

விஜயின் எந்த திரைப்பட நிகழ்ச்சியானாலும் சரி அதனுடைய மனைவி சங்கீதா பங்கேற்றுக் கொள்வார். பிரபலங்களின் வீட்டின் நிகழ்ச்சி என்றாலும் அவர் பங்கேற்றுக் கொள்வார். ஆனால் அட்லி, பிரியா சீமந்தம் வாரிசு இசைய வெளியீட்டு விழாவிற்கு சங்கீதா வரவில்லை.

ஆகவே பல செய்திகள் சமூக வலைதளங்களில இது தொடர்பாக வெளிவந்தன அவர் வராததற்கு முக்கிய காரணம் அவர்களுடைய மகன் மற்றும் மகள் வெளிநாட்டில் இருப்பதால் அவர்களுடன் சங்கீதா வெளிநாட்டில் இருப்பது தான் காரணம் என்று சொல்லப்படுகிறது.

Next Post

பரிகார பூஜை எனக்கூறி படுக்கையறைக்கு அழைத்துச் சென்ற போலி மந்திரவாதி..!! ரூமுக்குள் அடைத்து வைத்து பலாத்காரம்..!!

Mon Jan 2 , 2023
பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில், போலி மந்திரவாதி பெண் ஒருவரை பலாத்காரம் செய்த சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் சோன்பத்ரா பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் தன்னுடைய குடும்பத்தில் ஏற்பட்ட சொந்த பிரச்சனையால் மனவேதனை அடைந்துள்ளார். இதனால், அங்கிருந்த மந்திரவாதி ராஜா ஷேக்கை நாடி சென்றுள்ளார். அப்போது அந்த மந்திரவாதி உனக்கு துஷ்ட சக்தி பிடித்துள்ளதால் அதற்காக பரிகாரம் செய்ய வேண்டும் கூறியுள்ளார். கடந்த […]

You May Like