கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவம் தொடர்பாக தமிழக அரசுக்கு தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில், ”கள்ளக்குறிச்சி மாவட்டம், கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்திய 25-க்கும் மேற்பட்டோர் காலமான செய்தி, மிகுந்த அதிர்சியையும் மன வேதனையையும் அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதோடு, …

ஜூலை 10ஆம் தேதி நடைபெறவுள்ள விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில், தமிழக வெற்றிக் கழகம் போட்டியிடாது என புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், ”தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் அவர்கள், கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி வெளியிட்ட கட்சித் தொடக்க …

மக்களவைத் தேர்தலில் போட்டியிடாத நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுமா..? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

நடிகராக இருந்து அரசியலுக்குள் நுழைந்திருக்கும் விஜய் மாணவ, மாணவிகளிடையே செல்வாக்கு பெற்ற நபராக இருக்கிறார். அதற்கு காரணம் கடந்த 2023 கல்வியாண்டில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் வெற்றி பெற்ற மாணவர்களை …

பிரதமராக 3-வது முறையாக பதவியேற்றுள்ள நரேந்திர மோடிக்கு தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

லோக்சபா தேர்தலில் 240 சீட்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த பாஜக, என்டிஏ கூட்டணியில் உள்ள மற்ற கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சியை அமைத்தது. மோடி நேற்று 3-வது முறையாகப் பிரதமராகப் பதவியேற்றார். நேருவுக்குப் பிறகு நமது நாட்டில் …

விஜய்யின் பிறந்தநாளன்று மற்றொரு மெகா ஹிட் திரைப்படத்தையும் ரீ-ரிலீஸ் செய்ய திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தரணி இயக்கத்தில் கடந்த 2004ஆம் ஆண்டு வெளியாகி பட்டித்தொட்டியெங்கும் ஹிட்டடித்த படம் கில்லி. படத்தில் விளையாடுவது கபடியாக இருந்தாலும், கில்லி என்று பெயர் வைக்கப்பட்ட இந்த திரைப்படம் சொல்லியடித்து வசூலை வாரிக்குவித்தது. சரியாக 20 ஆண்டுகளுக்கு முன்பு ரூ.8 …

2026 சட்டப்பேரவை தேர்தலுக்கு தயாராகும் வகையில் தொகுதி நிர்வாகிகள் நியமனம் குறித்து ஆலோசனை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் கட்சி, தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டதை தொடர்ந்து அவரின் ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். அத்துடன், சென்னை பனையூரில் கட்சி நிர்வாகிகளை சந்தித்த விஜய், மக்கள் பணியை துரிதப்படுத்த அறிவுறுத்தினார். …

நடிகரும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவருமான நடிகர் விஜய் தேர்தலில் வெற்றி பெற்ற 2 கட்சிகளின் முக்கிய தலைவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகி உள்ளன. அதேபோல் ஒடிசா மற்றும் ஆந்திர மாநில சட்டசபை தேர்தலுக்கான முடிவுகளும் வெளியாகி உள்ளன.மக்களவை தேர்தலை பொறுத்தமட்டில் பாஜக பெரும் சரிவை சந்தித்துள்ளது

பாஜக …

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியைத் தொடங்கி, பின்னர் தனது பெற்றோரான இயக்குநர் எஸ்.ஏ. சந்திரசேகர் மற்றும் ஷோபாவை கடந்த மே மாதம் 27ஆம் தேதி சந்தித்தார். இந்நிலையில், ஜூன் 22ஆம் தேதி விஜய் தனது 50-வது பிறந்தநாளைக் கொண்டாடவுள்ள நிலையில், தனது பெற்றோரை சந்தித்துள்ளார்.

நடிகர் விஜய் பல ஆண்டுகளாகவே நேரடி …

2026 சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சியுடன் விஜய் கூட்டணி வைக்க உள்ளதாக வெளியான தகவலுக்கு புஸ்ஸி ஆனந்த் பதில் அளித்துள்ளார்.

மே 28 உலக பட்டினி தினத்தை முன்னிட்டு தமிழகத்தில் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளிலும் தமிழக வெற்றிக் கழகம் சார்பில் சமபந்தி விருந்து நடைபெற்றது. சென்னை திருவான்மியூரில் உள்ள தென்சென்னை தெற்கு மாவட்ட …

அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாள் இன்று (ஏப். 14) கொண்டாடப்படுவதையொட்டி, நடிகர் விஜய் அம்பேத்கரை நினைவு கூர்ந்து பதிவிட்டுள்ளார்.

அம்பேத்கரின் 134ஆவது பிறந்த நாள் இன்று (ஏப்ரல் 14) கொண்டாடப்பட்டு வருகிறது. மத்திய, மாநில அரசுகள், அரசு நிறுவனங்கள், அரசியல் கட்சிகள் சார்பிலும் அண்ணலின் திருவுருவப் படத்திற்கும், சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்படுகிறது.

கிராமங்களில் அண்ணல் …