அடேங்கப்பா‌‌…! இனி இலவசமாக வழங்கப்படும் சேனல்களை காணலாம்…! மத்திய அரசு தகவல்,…!

இந்திய தர நிர்ணய அமைவனம் மூன்று தரநிலைகளை மின்னணு துறையில் வெளியிட்டுள்ளதுமுதலாவதாக, ( ஐ எஸ் 18112:2022) தரநிலை – செயற்கைக்கோள் ட்யூனர் வசதி கொண்ட டிஜிட்டல் தொலைக்காட்சி. இத்தரநிலையில் தயாரிக்கப்படும் தொலைக்காட்சிகளின் மூலம், வீட்டின் சுவற்றில் அல்லது கூரையில் டிஷ் ஆண்டனாக்களை வைத்து ரேடியோ அல்லது தொலைக்காட்சியில் இணைத்து, இலவசமாக வழங்கப்படும் சேனல்களை காணலாம்.


இதனால் தூர்தர்ஷன் போன்ற இலவச சேனல்களைக் காண நேயர்களுக்கு செட்டாப் பாக்ஸ் தேவைப்படுவதில்லை.இரண்டாம் (ஐ எஸ் /ஐ ஈ சி 62680-1-3:2022) தர நிலை – சீ வகை கேபிள் களுக்கான யூஎஸ்பி தரநிலை.இதன் மூலம் தொலைபேசி மற்றும் மடிக்கணினி போன்ற எல்லா இயந்திரங்களுக்கும் ஒரே வகையான சீ வகை கேபிள்களை பயன்படுத்தலாம். இதனால் நாட்டின் மின்னணு கழிவுகள் குறைந்து பொதுமக்களுக்கும் தேவையற்ற செலவை குறைத்து நிலையான அபிவிருத்திக்கான பாதையில் நம்மை கொண்டு செல்லும்.

Vignesh

Next Post

#GetOutRavi..!! ட்விட்டரில் ட்ரெண்டிங்..!! சென்னையில் போஸ்டர்..!! அனல் பறக்கும் அரசியல் களம்..!!

Tue Jan 10 , 2023
தமிழக சட்டமன்றத்தில் ஆளுநர் ஆர்.என். ரவி உரையாற்றியபோது, திராவிட மாடல், அமைதிப்பூங்கா உள்ளிட்ட சில வார்த்தைகளை பேசாமல் தவிர்த்தார். பின்னர், சபாநாயகர் அப்பாவு வாசித்த தமிழாக்கத்தில் அந்த வார்த்தைகள் இடம்பெற்றன. தமிழ்நாடு அரசு தயாரித்து கொடுத்த உரையை ஆளுநர் ஆர்.என்.ரவி வாசிக்காதது கடும் விமர்சனத்திற்கு உள்ளானது. ஆளுநருக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும், முதலமைச்சர் முக.ஸ்டாலின் பேசிக்கொண்டிருக்கும்போதே பேரவையில் இருந்து ஆளுநர் வெளிநடப்பு செய்தார். இந்த விவகாரம் தமிழ்நாடு […]
#GetOutRavi..!! ட்விட்டரில் ட்ரெண்டிங்..!! சென்னையில் போஸ்டர்..!! அனல் பறக்கும் அரசியல் களம்..!!

You May Like