fbpx

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்…! யாரும் மிஸ் பண்ணிடாதீங்க…! முழு விவரம் உள்ளே…!

தருமபுரி மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற 27.01.2023 வெள்ளிக்கிழைமை அன்று முற்பகல் 11.00 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அவர்களின் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற உள்ளது.

இது குறித்து ஆட்சியர் வெளியிட்ட செய்தி குறிப்பில்; தருமபுரி மாவட்ட விவசாயிகள்‌ குறைதீர்க்கும்‌ நாள்‌ கூட்டம்‌ வருகின்ற27.01.2023 வெள்ளிக்கிழைமை அன்று முற்பகல்‌ 11.00 மணியளவில்‌ மாவட்ட ஆட்சியர்‌ அவர்களின்‌ தலைமையில்‌ மாவட்ட ஆட்சியர்‌ அலுவலக கூடுதல்‌ கூட்ட அரங்கில்‌ நடைபெற உள்ளது.

எனவே தருமபுரி மாவட்டத்தைச்‌ சார்ந்த விவசாயிகள்‌ இக்கூட்டத்தில்‌ கலந்து கொண்டு வேளாண்மை தொடர்பான தங்களது குறைகளையும்‌ கருத்துகளையும்‌ எடுத்துக்‌ கூறி பயனடைய வேண்டும் என மாவட்ட ஆட்சியர் சாந்தி தனது செய்தி குறிப்பில் தெரிவித்துள்ளார்..

Vignesh

Next Post

மேலிடமே சொல்லிருச்சே..!! இனி வாங்கலனா விடாதீங்க..!! பத்து ரூபாய் நாணயம்..!! அதிரடி உத்தரவு

Wed Jan 25 , 2023
பத்து ரூபாய் நாணயங்களின் நம்பகத்தன்மை மற்றும் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், மத்திய ரிசர்வ் வங்கி பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகிறது. மத்திய ரிசர்வ் வங்கி கடந்த 2009இல் பத்து ரூபாய் நாணயங்களை அறிமுகம் செய்தது. அப்போது, அந்த நாணயத்தில் ‘வேற்றுமையில் ஒற்றுமை’ மற்றும் ‘இணைப்பு மற்றும் தகவல் தொழில்நுட்பம்’ என்ற கருப்பொருள் இடம்பெற்றிருந்தது. பின்னர், அவ்வப்போது புதிய டிசைன்களில் 10 ரூபாய் நாணயம் வெளியிடப்பட்டு வரப்படுகிறது. எனினும், பத்து […]
மேலிடமே சொல்லிருச்சே..!! இனி வாங்கலனா விடாதீங்க..!! பத்து ரூபாய் நாணயம்..!! அதிரடி உத்தரவு

You May Like