fbpx

சாதித்து காட்டிய இளம்பெண்கள்… U19-T20 மகளிர் உலக கோப்பையை வென்றது இந்திய அணி…

முதல் U19-T20 மகளிர் உலக கோப்பையின் இறுதி போட்டியில் இன்று இந்திய மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதின. டாஸ்வன்ற U19-மகளிர் இந்திய அணியின் கேப்டன் ஷாபாலி வர்மா பௌலிங்கை தேர்வு செய்தார்.

அதனைத்தொடர்ந்து முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி இந்திய அணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் 17 ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 68 ரன்கள் மட்டுமே எடுத்தது. 69 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற சுலபமான இலக்குடன் களமிறங்கிய இந்திய அணி 14 ஓவர்களில் 3விக்கெட் இழப்பிற்கு 69 ரன்கள் எடுத்து U19-T20 மகளிர் உலக கோப்பையை வென்றது. ஐசிசி நடத்தும் முதல் U19-T20 மகளிர் உலக கோப்பையை இந்திய மகளிர் அணி வென்றது, மகிழ்ச்சியான செய்தி.

Kathir

Next Post

மிகப்பெரிய சோகம்..! திடீர் துப்பாக்கிச்சூட்டில் படுகாயமடைந்த சுகாதாரத்துறை அமைச்சர் மரணம்...

Sun Jan 29 , 2023
ஒடிசா மாநிலத்தில் நவீன் பட்நாயக் தலைமையில்ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சராக இருப்பவர் நபா கிஷோர் தாஸ். பிஜு ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவரான அவர் இன்று (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 12.30 மணிக்கு ஜார்சுகுடா மாவட்டத்தில் உள்ள பிரஜராஜ் நகருக்கு அருகே உள்ள காந்தி சவுக் பகுதிக்கு குறைதீர்க்கும் அலுவலகத் திறப்பு விழாவில் பங்கேற்க சென்றிருந்தார். அந்த பகுதிக்கு சென்று காரில் இருந்து […]

You May Like