தற்சமயம் குக் வித் கோமாளி ஷோவில் போட்டியாளராக பங்கேற்றுக் கொண்டு கலக்கி வருகின்றார். சிவாங்கி ஏற்கனவே அந்த ஷோவில் அவர் கோமாளியாக இருந்தார். ஆனால் தற்போது குக்காக வருகை புரிந்திருக்கிறார்.இந்த நிகழ்ச்சியின் மூலமாகத்தான் சிவாங்குக்கு திரைப்பட வாய்ப்புகள் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.
https://help.twitter.com/en/twitter-for-websites-ads-info-and-privacy
சிவாங்கி தற்சமயம் தனக்கு உடல்நிலை சரியில்லை எழக்கூட முடியாமல் இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். கடந்த 2 தினங்களாக எனக்கு கோல்ட் மற்றும் ஜுரம் என்னால் எழக்கூட முடியவில்லை. எனக்கு கிடைத்த அன்பு என்னை மீண்டும் எழ வைத்துவிட்டது. உங்கள் அன்பு இல்லாமல் நான் ஒன்றுமே இல்லை என்று ஷிவாங்கி தெரிவித்து இருக்கிறார்.