fbpx

11.88 லட்ச மெட்ரிக் டன் அளவிலான கோதுமை விற்பனை…! இந்திய உணவு கழகம் தகவல்…! ‌

இந்திய உணவுக்கழகத்தின் சார்பில் நடத்தப்பட்ட 5-வது ஏலத்தில் 11.88 லட்ச மெட்ரிக் டன் அளவிலான கோதுமை விற்பனை செய்யப்பட்டுள்ளது.

கோதுமை மற்றும் ஆட்டா விலையைக் கட்டுக்குள் கொண்டுவர மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக வாராந்திர அளவில் மின்னணு ஏலங்கள் நடைபெற்று வருகிறது. இந்திய உணவுக்கழகத்தின் சார்பாக நடத்தப்பட்ட 5-வது மின்னணு ஏலத்தில் நாடு முழுவதிலும் உள்ள 23 பிராந்தியங்களில் இருக்கின்ற 657 பண்டகச்சாலையில் உள்ள 11.88 லட்சம் மெட்ரிக் டன் அளவிலான கோதுமை ஏலத்தில் பங்கேற்றவர்களில் 1,248 பேருக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது.அடுத்த மின்னணு ஏலம் வரும் 15-ம் தேதி நடைபெற உள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

தபால் நிலையங்களில் 40,000 காலியிடங்கள்..!! வெளியானது தேர்வு பட்டியல்..!! எப்படி பார்ப்பது..?

Sun Mar 12 , 2023
இந்தியா முழுவதும் தபால் நிலையங்களில் உள்ள 40,889 GDS பணிகளுக்கு தேர்வு தேர்வானோரின் தகுதிப்பட்டியலை இந்திய அஞ்சல் துறை வெளியிட்டுள்ளது. இந்த காலிப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள், குறைந்தபட்சம் 10ஆம் வகுப்பு அல்லது அதற்கு சமமான படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், 10ஆம் வகுப்புத் தேர்வில், ஆங்கிலம், கணிதம் ஆகிய பாடப்பிரிவுகளை கட்டாயப் பாடங்களாகவோ அல்லது விருப்பப் பாடங்களாகவோ எடுத்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. 10ஆம் […]

You May Like