fbpx

கமல் விஜயை பின்பற்றும் சூர்யா….! ரசிகர்களுக்கு காத்திருக்கும் சூப்பர் விருந்து….!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தற்சமயம் நடிகர் விஜய் நடித்துக் கொண்டிருக்கின்ற திரைப்படம் லியோ. இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது காஷ்மீரில் நடந்து வருகிறது.

இந்த திரைப்படத்தின் அதிகாரப்பூர்வமான அறிவிப்பு ப்ரோமோ உடன் வெளியானது. விக்ரம் திரைப்படத்திற்கு கமாலை வைத்து எப்படி ப்ரோமோ ஒன்றை லோகேஷ் எடுத்தாரோ அதேபோல லியோ திரைப்படத்திற்கும் செம மாசான ப்ரோமோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்கள்.

இந்த சூழ்நிலையில்தான் இதே பாணியை தற்சமயம் சூர்யா தன்னுடைய 42 வது படத்திற்கு பயன்படுத்த முடிவெடுத்து இருப்பதாக கூறப்படுகிறது சூர்யா அவர்களின் 42 வது திரைப்படத்தின் தலைப்பை ப்ரோமோ வீடியோவுடன் வெளியிட பட குழு திட்டமிட்டு இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது.

இந்த ப்ரோமோ வீடியோ வருகின்ற ஏப்ரல் மாதம் 14ஆம் தேதி வெளியாகும் என்று கூறப்பட்டுள்ளது. காத்திருந்த ரசிகர்களுக்கு கண்டிப்பாக செம விருந்து காத்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Next Post

வேகமாக பரவும் XBB 1.16 வகை கொரோனா.. உயிருக்கு ஆபத்தானதா? அறிகுறிகள் என்னென்ன..?

Sun Mar 19 , 2023
2019-ம் ஆண்டின் இறுதியில் பரவத்தொடங்கிய கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த உலகையே ஆட்டிப்படைத்தது.. கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டனர்.. லட்சக்கணக்கானோர் உயிரிழந்தனர்.. முதல் அலை, 2-வது அலை, 3-வது அலை, உருமாறிய கொரோனா என உலகையே அச்சுறுத்தி வந்த கொரோனாவின் தாக்கம் கடந்த ஆண்டு முதல் படிப்படியாக குறைந்துள்ளது.. மேலும் கொரோனா வைரஸ் தொடர்ந்து உருமாறிக் கொண்டே வருகிறது.. அந்த வகையில் இதுவரை உருமாறிய கொரோனாவில் ஒமிக்ரான் மாறுபாடு அதிக பேரழிவை ஏற்படுத்தியது.. இந்த […]

You May Like