NTPC லிமிடெட் நிறுவனத்தின் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு வேலை வாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டிருக்கிறது
பணி: எக்ஸிக்யூட்டிவ் அசிஸ்டன்ட்
காலி பணியிடங்கள்: 120
விண்ணப்பம் செய்வதற்கு கடைசி தேதி:25
நிறுவனத்தின் பெயர்: NTPC limited
கல்வித் தகுதி: degree in electrical/mechanical engineering
சம்பளம் 55000 ரூபாய்
வயதுவரம்பு 35 வயது வரை.
மேலும் இது தொடர்பான கூடுதல் விவரங்களை அறிய: careers.ntpc.co.in