நாமக்கல் மாவட்ட மே 2023-ஆம் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில் இன்று முற்பகல் 10.30 மணிக்கு, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்ட அரங்கில் நடைபெற உள்ளது. இக்கூட்டத்தில் விவசாயிகள், விவசாய சங்கப்பிரதிநிதிகள் தங்களது பயிர் சாகுபடிக்குத் தேவையான நவீன தொழில்நுட்பங்கள், வேளாண் ஆடு பொருள் விவரங்கள்,வேளாண்மை உழவர் நலத்துறை மற்றும் இதர துறைகளில் செயல்படுத்தப்பட்டு வரும் மானியத் திட்டங்கள் குறித்து அறிந்து கொள்வதுடன் தங்களது கோரிக்கைகளையும் தெரிவிக்கலாம் என நாமக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.
Next Post
அரசு அதிகாரிகளுக்கே பாதுகாப்பு வழங்க முடியல...! திமுகவை கடுமையாக சாடிய அண்ணாமலை...!
Tue May 30 , 2023
You May Like
-
2023-10-12, 7:15 am
’பட்டாசு ஆலைகள் மீது பாயும் நடவடிக்கை’..!! மாவட்ட ஆட்சியர் எச்சரிக்கை..!!
-
2022-09-13, 6:20 pm
திருமணம் நிச்சயமான பெண் கடத்தல் … காரில் கடத்திச் சென்றதால் பரபரப்பு
-
2024-02-22, 9:46 am
வாகன ஓட்டிகளே!… Driving License புதுப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு!
-
2023-05-29, 4:00 am
விடாது பெய்த மழை!… வரலாற்றில் முதல்முறையாக ரிசர்வ் டே சென்ற ஐபிஎல் 2023 பைனல்!
-
2023-08-25, 6:52 am
செப்டம்பர் 14 வரை தான் டைம்! ஆதார் அட்டையை இலவசமாக புதுப்பிப்பது எப்படி..?
-
2023-06-03, 6:01 am
பயங்கரம்…! ஒடிசாவில் மொத்தம் 11 ரயில் பெட்டிகள் தடம் புரண்டது….! முழு விவரம்…