fbpx

அதிரடி…! முன்னாள் படைவீரர்களுக்கு ஆயுள் காப்பீட்டு…! புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து…!

பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள முன்னாள் படைவீரர்கள் நலத்துறை, கோட்டக் மகிந்திரா ஆயுள் காப்பீட்டு நிறுவனமிடையே டெல்லியில் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. பாதுகாப்புப் பிரிவைச் சேர்ந்து முன்னாள் படைவீரர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கும் நோக்கில் இந்த ஒப்பந்தம், கையெழுத்திடப்பட்டது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த தலைமை இயக்குநர் மேஜர் ஜெனரல் ஷரத் கபூர், இந்தக் கூட்டாண்மை நமது முன்னாள் படைவீரர்களுக்கு தொழில்துறை மற்றும் பெரு நிறுவனங்கள் குறித்து மேலும் பல வாய்ப்புகளை வழங்குவதோடு, திறமைமிக்க மனித சக்தியை வழங்குவதன் நோக்கத்தை அடைய உதவும் என்று கூறினார். இது நமது முன்னாள் படைவீரர்களுக்கான இரண்டாவது கண்ணியமிக்க வேலைவாய்ப்பாக அமையும் என்று அவர் தெரிவித்தார்.

Vignesh

Next Post

720/720..!! நீட் தேர்வில் இந்திய அளவில் முதலிடம்..!! செஞ்சி மாணவர் பிரபஞ்சன் சாதனை..!!

Wed Jun 14 , 2023
நீட் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது. தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர் பிரபஞ்சன் 720 மதிப்பெண்கள் பெற்று தேசிய அளவில் முதலிடம் பிடித்துள்ளார். எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். போன்ற மருத்துவப் படிப்புகளில் சேர நீட் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற்றிருப்பது அவசியம். அந்த வகையில், கடந்த சில ஆண்டுகளாக நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவ மாணவர் சேர்க்கை நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி 2023-24ஆம் கல்வியாண்டு சேர்க்கைக்கான நீட் தேர்வு கடந்த மே 7ஆம் […]

You May Like