fbpx

கருவுற்ற 16 வயது சிறுமி…..! கைது செய்யப்பட்ட தந்தை மகாராஷ்டிராவில் அதிர்ச்சி சம்பவம்…..!

மகாராஷ்டிரா மாநிலம் மும்பை நகரில் இலக்கு நகர் பகுதியில் சேர்ந்த 16 வயது சிறுமி சமீபத்தில் வயிற்று வலியின் காரணமாக, தன்னுடைய தாயை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார் அங்கே மருத்துவர்கள் சிறுமியை பரிசோதித்த நிலையில், அவர் கர்ப்பமாக இருக்கிறார் என்ற உண்மை தெரிய வந்தது.

இது கேட்டு அதிர்ச்சி அடைந்த சிறுமியின் தாய் சிறுமியிடம் நடந்ததை விசாரித்திருக்கிறார். மேலும் மருத்துவர்கள் திலக் நகர் காவல் துறையிடம் புகார் வழங்கினர். அதோடு அந்த சிறுமியை ஆலோசகர் மூலமாக விசாரித்திருக்கிறார்கள்.

அப்போதுதான் அதிர்ச்சிகர உண்மை ஒன்று வெளியாகியிருக்கிறது. அந்த சிறுமிக்கும், பக்கத்து வீட்டில் வசிக்கும் 32 வயது நபருக்கும் பழக்கம் ஏற்பட்டிருக்கிறது. இவர் அந்த சிறுமியை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாக்கி இருக்கிறார். இத்தகைய நிலையில், தான் அதே மாதம் 28ம் தேதி அன்று சிறுமியின் தாய் வேலைக்கு சென்று விட்ட நிலையில் தந்தையும் சிறுமியும் மட்டுமே வீட்டில் இருந்ததாக கூறப்படுகிறது.

அப்போது அந்த சிறுமையை அதாவது தந்தையும் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கி இருக்கிறார். இந்த சம்பவம் நடைபெற்றது சுமார் 4 மாதங்கள் ஓடிவிட்ட நிலையில், தனக்கு நேர்ந்த கொடுமையை வெளியே சொல்ல இயலாமல் தவிர்த்து வந்துள்ளார் அந்த சிறுமி மேலும் தற்போது கர்ப்பம் அடைந்ததால் உண்மை வெளியே தெரிந்து விட்டது.

இந்த சம்பவம் குறித்து போக்சோ உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் வழக்கு பதிவு செய்த காவல் துறையினர் அந்த சிறுமியின் தந்தை மற்றும் பக்கத்து வீட்டு இளைஞர் உள்ளிட்ட இருவரையும் கடந்த வியாழக்கிழமை கைது செய்து இருக்கின்றனர். கர்ப்பமடைந்த சிறுமிக்கு மருத்துவர்கள் மூலமாக உரிய சிகிச்சை மற்றும் மனநல ஆலோசனை உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது.

Next Post

’எங்கு தேடியும் பெண் கிடைக்கவில்லை’..!! திருமணம் ஆகாத ஏக்கத்தில் விவசாயி தற்கொலை..!! பகீர் சம்பவம்..!!

Sun Jun 25 , 2023
திருமணம் செய்ய பெண் கிடைக்காத விரக்தியில் 36 வயது ஆன விவசாயி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருமணத்திற்கு பெண் கிடைப்பதற்குள் உயிரே போய் விடும் போல இருக்கே என நெட்டிசன்கள் ஜாலியாக சமூக வலைத்தளங்களில் கலாய்த்து மீம்ஸ்கள் வெளியிடுவதை அவ்வப்போது காண முடிகிறது. அதுவும் 90 கிட்ஸ்களுக்கு திருமணே ஆவதில்லை என விடாமல் அவர்களை விரட்டி விரட்டி 2 கே கிட்ஸ்கள் மீம்ஸ்களை […]
’எங்கு தேடியும் பெண் கிடைக்கவில்லை’..!! திருமணம் ஆகாத ஏக்கத்தில் விவசாயி தற்கொலை..!! பகீர் சம்பவம்..!!

You May Like