முதலமைச்சர் மம்தா பானர்ஜி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேற்கு வங்கம் மாநிலத்தில் பொதுக்க கூட்டத்தில் பங்கேற்றுவிட்டு திரும்புகையில் சிலிகுரியில், மோசமான வானிலையால் ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கவே முதல்வர் மம்தாவுக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
MRI ஸ்கேன் செய்ததில் அவரின் இடது முழங்கால், இடுப்பு பகுதியில் காயம் ஏற்பட்டது கண்டறியப்பட்டு, அதற்கான சிகிச்சை பெற்று வருவதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.