இது குறித்து மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; காஞ்சிபுரம் மாவட்டத்தில் கிராமம் தோரும் தனியார் ‘இ- சேவை மையம் அமைத்திட புதிய உரிமம் மாற்றுத்திறனாளிகளிடமிருந்து
விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
இவ்விண்ணப்பத்தினை மாற்றுத்திறனாளிகள் https://tnesevai.tn.gov.inமற்றும் https://inega.tn.gov.in என்ற இணையதளங்களில் வருகின்ற 20.07.2023-க்குள் சமர்ப்பிக்க வேண்டும். மேலும் கூடுதல் விவரங்களுக்கு காஞ்சிபுரம் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகத்தை (தொலைபேசி எண் : 044-29998040) அணுக வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.