fbpx

#Breaking: ஜம்மு காஷ்மீர் – ஸ்ரீநகர் செல்லும் சாலைகளில் நிலச்சரிவு…! போக்குவரத்து தடை…!

ஜம்மு காஷ்மீர் – ஸ்ரீநகர் செல்லும் சாலைகளில் ஏற்பட்டுள்ள நிலச்சரிவால் சாலைகள் முடக்கப்பட்டுள்ளது.

ஜம்மு காஷ்மீர்‌ – ஸ்ரீநகர்‌ NHWT2 மரோக்‌ ரம்பனில்‌ ஏற்பட்டுள்ள நிலச்சரிவால்‌ அமர்நாத்‌ யாத்திரை செல்லும்‌ பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து கட்டுப்பாட்டு பிரிவின்‌ உறுதிப்படுத்தல்‌ இல்லாமல்‌ NHWT2 சாலையில்‌ வாகன ஓட்டிகள்‌, பொதுமக்கள்‌ பயணிக்க வேண்டாம்‌ என போக்குவரத்து காவல்துறை வலியுறுத்தி உள்ளது.

Vignesh

Next Post

நடிகர் பிரகாஷ் ராஜ் வந்து போன இடத்தை கோமியம் கொண்டு கழுவிய பாஜகவினர்…! கல்லூரியில் பரபரப்பு….!

Wed Aug 9 , 2023
நடிகர் பிரகாஷ் ராஜ் தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருபவர். இவர் வில்லன் மற்றும் நிறைய குண சித்திர கதாபாத்திரங்களில் நடித்து பிரபலமானார். இவரது வில்லன் கேரக்டர்கள் ரசிகர்கள் மத்தியில், மிகவும் பிரசித்தி பெற்றது. நடிகராக மட்டுமல்லாமல், இவர் அரசியலிலும், ஈடுபட்டு வருகின்றார். அடிக்கடி மத்திய பாஜக அரசுக்கு எதிராக பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருவார். இதற்கு பாஜகவினர் மத்தியில், கடுமையான எதிர்ப்புகள் கிளம்பும். ஆனால், அதையெல்லாம் பொருட்படுத்தாமல், […]

You May Like