fbpx

உங்கள் உதடுகள் அடிக்கடி உலர்ந்து போகாமல் இருக்க வேண்டுமா…..? அப்படி என்றால் இதை முயற்சித்துப் பாருங்களேன்….!

உதடுகள் உலர்ந்து போவது என்பது பலருக்கும் மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கிறது. இந்த நிலையில், அதை எப்படி தவிர்க்கலாம் என்பது பற்றி, தற்போது நாம் தெரிந்து கொள்ளலாம். அதாவது, வெயில் காலங்களில் பல நபர்களுக்கு உதடுகள் உலர்ந்து போவது ஒரு குறையாகவே இருந்து வருகிறது. அதிலும் குறிப்பாக, பெண்களுக்கு இது மிகப்பெரிய சவாலாக காணப்படுகிறது.

உதடுகள் உலர்ந்து போவதை தவிர்ப்பதற்காக சிலர், செயற்கையான ஜெல்களை உதடுகளில் பூசி வருவார்கள். அதற்கு பதிலாக, இயற்கையான முறைகளை நாம் கடைபிடிக்கலாம். அதிலும் குறிப்பாக, ரோஜா இதழ்களை அரைத்து, அத்துடன் தேங்காய் பால் மற்றும் பாதாம் எண்ணெய் போன்றவற்றை சேர்த்து, உதடுகளில் தடவி வந்தால், நாளடைவில் உதடு உலர்ந்து போவது நின்றுவிடும் என்று கூறப்படுகிறது.

அதேபோல, எலுமிச்சை பழச்சாறு, இலவங்க பட்டை தூள் போன்றவற்றை சேர்த்து, உதடுகளில் பூசி வந்தாலும், உதடுகள் உலர்வதற்கு நிரந்தரமான தீர்வு கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.

Next Post

பெண்களே..!! குளிக்கும்போது கவனம்..!! ரகசிய கேமரா..!! மனமுடைந்த மாணவி கால்வாயில் குதித்து தற்கொலை..!!

Mon Sep 4 , 2023
மாணவி குளிப்பதை ரகசிய கேமரா வைத்து வீடியோ எடுத்ததால், மனமுடைந்த மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேசம் மாநிலம் கான்பூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் பிளஸ்2 மானவி. இவர், தனது தாத்தா வீட்டில் தங்கி படித்து வந்துள்ளார். இந்நிலையில், காலையில் நடைபயிற்சி சென்ற மாணவி மீண்டும் வீட்டிற்கு திரும்பி வரவில்லை. இது குறித்த புகாரின் பேரில், போலீசார் விசாரணை நடத்தினர். இதற்கிடையே, கிராமத்திற்கு அருகே […]

You May Like