fbpx

பெண்களே நோட் பண்ணிக்கோங்க….! உங்கள் சருமத்தை இளமையாக வைத்திருக்கும் சத்துக்கள் எந்தெந்த உணவில் இருக்கிறது…?

நம்முடைய சருமத்தை பாதுகாக்க மிகவும் அவசியமான சத்துக்களில் ஒன்றுதான் விட்டமின் கே, இந்த விட்டமின் கே நிறைந்துள்ள உணவுகளை நாம் அன்றாடம் எடுத்துக் கொள்வதன் மூலமாக, சருமத்தை பொலிவுடனும், அழகாகவும் வைத்திருக்க இயலும்.

இந்த விட்டமின் கே காயங்களை விரைவாக குணப்படுத்த உதவியாக இருக்கும். இது ஒரு ஆக்சிஜனேற்றியாகவும் செயல்பட்டு வருவதால், உங்களுடைய சருமத்தை வெகு காலத்துக்கு சேதத்திலிருந்து பாதுகாப்பாக வைத்திருக்கும்.

விட்டமின் கே, சருமத்தின் வீக்கம் மற்றும் சிவத்தல் போன்றவற்றை குறைக்கும் என்று சொல்லப்படுகிறது. இது வறண்ட சருமம் மற்றும் கருவளையம் போன்றவற்றை தடுக்கவும் உதவியாக இருக்கும். விட்டமின் கே தோலின் வயதான தோற்றத்தை குறைக்க உதவியாக இருக்கும்.

ப்ரக்கோலி, பசலைக்கீரை போன்ற உணவுகளில் விட்டமின் கே அதிகமாக இருக்கிறது. நாள்தோறும் பால் பொருட்களை சரியான அளவில் நாம் எடுத்துக் கொள்வதன் மூலமாக, விட்டமின் கே சத்து நம்முடைய உடலுக்கு கிடைக்கும்

Next Post

என்னை ஏமாத்த பாக்குறியா…? 6 வருட காதலை முறித்துக் கொண்ட காதலியை கொடூரமாக கழுத்தை அறுத்த காதலன்….!

Mon Sep 4 , 2023
ஆறு வருடமாக தன்னை காதலித்து வந்த ஒரு இளம் பெண், திடீரென்று, தன்னுடைய காதலை வேண்டாம் என்று சொல்லிவிட்டு சென்றதால், ஆத்திரம் கொண்ட இளைஞர், அந்த பெண்ணை கொடூரமாக கழுத்தை அறுத்து, கொலைசெய்ய முயற்சித்திருக்கிறார். நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகலை அடுத்துள்ள ஏனங்குடி ஊராட்சி, தெப்பிராமங்கலம் பகுதியில் வசித்து வருபவர் ஜெயஸ்ரீ. இவர் ஏனங்குடி தனியார் பள்ளி ஒன்றில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அதேபோல மருங்கூர் சத்திரம், மெயின் ரோடு பகுதியில் […]

You May Like